திருமணத்திற்கு இரண்டு வாரங்களே எஞ்சி உள்ள நிலையில், நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது பழைய புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார்.
cinema Nov 16, 2022, 9:04 AM IST
நடிகர் கௌதம் கார்த்திக் - மஞ்சுமா மோகன் இருவரும் சமீபத்தில் தங்களுடைய காதலை, ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த நிலையில்... விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாகவும், இவர்களுடைய திருமண தேதி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
cinema Nov 12, 2022, 4:00 PM IST
நடிகர் கெளதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான போது, அதனை தொடர்ந்து மறுத்து வந்த மஞ்சிமா தற்போது... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு காதலர் உறுதிசெய்துள்ளார்.
cinema Oct 31, 2022, 7:00 PM IST
மஞ்சிமா மோகன் மற்றும் கெளதம் கார்த்திக் இருவரும் ஒன்றாக இணைந்து நிச்சயதார்த்த விழாவில் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
cinema Sep 19, 2022, 10:17 PM IST
நடிகர் கெளதம் கார்த்தியும் மஞ்சிமா மோகனும் 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
cinema Aug 5, 2022, 9:07 PM IST
Actress Manjima Mohan : நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் பரவியது.
cinema Mar 14, 2022, 10:23 AM IST
பச்சைநிற சுடிதார் அணிந்து மிளிரும் அழகில் கியூட்டாக போஸ் கொடுத்தபடி நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
cinema Feb 17, 2022, 12:35 PM IST
பிரபல நடிகை மஞ்சிமா மோகன், வெள்ளை நிற காட்டன் சேலையில் செம்ம கியூட் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய கொழு கொழு அழகால் வசீகரித்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..
cinema Aug 19, 2021, 6:05 PM IST
தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான கதைகளையும், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படங்களையும் இயக்கி ஹிட் கொடுத்து வருபவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். தற்போது பழம்பெரும் நடிகையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். இதை தொடர்ந்து, இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
cinema Jun 5, 2021, 2:44 PM IST
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன்.
cinema Oct 19, 2019, 3:49 PM IST
மலையாளத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான 'கலியூஞ்சல்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் கதாநாயகியாக மாறினார்.
cinema Apr 25, 2019, 1:40 PM IST
கேரள பேரழகியான மஞ்சிமா மோகன் சில மலையாளப்படங்களில் நடித்துவிட்டு, தமிழில் கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அடுத்து இவர் நடித்த ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’ படங்கள் வெல்லாததால் மஞ்சிமா மோகனுக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு இடம் கிடைக்கவில்லை.
cinema Jan 2, 2019, 2:21 PM IST
இந்திய சினிமா வரலாற்றில் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடிக்கும் அதிசயம் ‘என்.டி.ஆர். கதாநாயகடு’ படத்தில் நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் அப்படத்தில் என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கிறார்.
cinema Dec 4, 2018, 12:11 PM IST
பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயகத்தில் சிம்பு நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா ; இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
cinema Nov 25, 2018, 12:43 PM IST
Jun 28, 2018, 8:13 PM IST