MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உறுதியான காதல் கிசுகிசு? நிச்சயதார்த்த விழாவில் ஜோடியாக கலந்து கொட்டின கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்..!

உறுதியான காதல் கிசுகிசு? நிச்சயதார்த்த விழாவில் ஜோடியாக கலந்து கொட்டின கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்..!

மஞ்சிமா மோகன் மற்றும் கெளதம் கார்த்திக் இருவரும் ஒன்றாக இணைந்து நிச்சயதார்த்த விழாவில் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Sep 19 2022, 10:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gautham Karthik

Gautham Karthik

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய, 'கடல்' படத்தின் மூலம் ஹீரோவாக, தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த.. கெளதம் கார்த்திக் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க போராடி வருகிறார். ஒரு கட்டத்தில் அடல்ட் பட நாயகன் என பெயர் எடுத்த இவர், தற்போது அது போன்ற கதைகள் வந்தால், நிராகரித்து விட்டு... தரமான கதையில் நடிக்க வேண்டும் என நிறுத்தி, நிதனமாக கதை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஏற்கனவே பிரியா ஆனந்தின் காதல் கிசுகிசுவில் சிக்கிய கெளதம் கார்த்திக், சமீபத்தில் வெளியான 'தேவராட்டம்' படத்தில் நடித்த போது, இவருக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த மஞ்சிமா மோகனுக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து கெளதம் கார்த்திக் வாய் திறக்காத நிலையில், மஞ்சிமா மோகன் மட்டுமே விளக்கம் கொடுத்திருந்தார்.

மேலும் செய்திகள்: உடலில் பல இடங்களில் டாட்டூ.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறி ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்கும் குஷ்பு மகள் அவந்திகா
 

 

35
Gautham Karthik

Gautham Karthik

தனக்கும் கெளதம் கார்த்திக்கும் இடையே உள்ள காதல் கிசுகிசு முழுக்க முழுக்க வதந்தி என்றும் தன்னுடைய பெற்றோர் இந்த வதந்தியால் மிகவும் மனமுடைந்து உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

45

எனவே இது வதந்தி என கூறப்பட்ட நிலையில், தற்போது மஞ்சிமா மோகன் கெளதம் கார்த்தியுடன் ஜோடியாக  திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது கெளதம் கார்த்தியின் நண்பர், கோபி என்பவற்றின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தான் இவர்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்: சமந்தாவுக்கு ஏற்பட்ட தீவிர உடல்நல பிரச்சனை..! சாகுந்தலம் மற்றும் யசோதா படங்களுக்கு வந்த சோதனை?
 

55

எனவே மீண்டும் இவர்கள் இருவர் குறித்து, பரவி வந்த காதல் வதந்தி... அந்த தகவலை உறுதி செய்வது போல் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்க்கு மஞ்சிமா மோகன் என்ன விளக்கம் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மஞ்சிமா மோகன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajamouli Ramayana Review : பாகுபலி இயக்குநரை மெர்சலாக்கியதா ராமாயணா? ராஜமெளலி-யின் பளீச் விமர்சனம் இதோ
Recommended image2
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!
Recommended image3
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி விவாகரத்து சர்ச்சை... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த தம்பி ராமையா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved