உடலில் பல இடங்களில் டாட்டூ.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறி ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்கும் குஷ்பு மகள் அவந்திகா
நடிகை குஷ்பு-வின் மகள் அவந்திகா சுந்தர் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி, ஹாலிவுட் ஹீரோயின் போல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
குஷ்பு-வின் இளைய மகள் அனந்திதா மிகவும் துரு துரு பெண்ணாக இருந்தாலும், குஷ்பு - சுந்தர்.சி-யின் மூத்த மகள் அவந்திகா மிகவும் சைலன்ட் டைட். பெரிதாக டிவி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டவர் கிடையாது. ஆனால் இவர் தான் விரைவில் ஹீரோயினாக அறிமுகமானார் என குஷ்பு சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆளே அடையாளம் தெரியாத மாறியுள்ளார்.
அப்படியே அம்மா குஷ்பு-வை அச்சில் வார்த்தது போல் முகமும், அப்பாவை போல் ஹைட் என ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
மேலும் செய்திகள்: சமந்தாவுக்கு ஏற்பட்ட தீவிர உடல்நல பிரச்சனை..! சாகுந்தலம் மற்றும் யசோதா படங்களுக்கு வந்த சோதனை?
மேலும் ஹாலிவுட் ஹீரோயின்களை போல்... தோள்பட்டை, கை, தொடை என... பல்வேறு இடங்களில் விதவிதமாக டாட்டூ குத்தியுள்ளது மட்டும் இன்றி, வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.
நடிப்பு மற்றும் சினிமா துறை பற்றிய படிப்புக்காக லண்டன் சென்றிருந்த அவந்திகா தற்போது தன்னுடைய படிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.
மேலும் செய்திகள்: கவர்ச்சி கதவை திறந்த லாஸ்லியா.! டீப் நெக் ஜாக்கட்டில் ஒற்றை கொக்கியை பூட்டி இளசுகளை ஈர்க்கும் ஹாட் போட்டோஸ்!
எனவே ஏற்கனவே குஷ்பு அறிவித்ததை போன்று, விரைவில் திரைப்படத்தில் நடிக்க துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இவர் நடிக்கும் படத்தை, சுந்தர்-சி இயக்கி, குஷ்பு தயாரிப்பாரா? அல்லது வேறு இயக்குனர் இயக்கத்தில் நடிப்பாரா என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது.
மேலும் அவந்திகாவின் லேட்டஸ்ட் புகைப்பங்கள் சில பார்பவர்களையே, அச்சர்ய படுத்தியுள்ளது. காரணம் ஹாலிவுட் நாயகிகளுக்கு நிகரான தோற்றத்தில் உள்ளார் குஷ்பு மகள். எனவே இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: பப்பில் கிக் ஏற்றும் கவர்ச்சிகரமான குட்டையில் உடையில் குத்தாட்டம் போட்ட தமன்னா! போதையேற்றும் ஹாட் கிளிக்ஸ்!