பப்பில் கிக் ஏற்றும் கவர்ச்சிகரமான குட்டையில் உடையில் குத்தாட்டம் போட்ட தமன்னா! போதையேற்றும் ஹாட் கிளிக்ஸ்!
நடிகை தமன்னா கருப்பு நிற உடையில்.. பப்பில் படு கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. விஜய், அஜித், விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். மேலும் கதைக்கு தேவை இல்லை என்றாலும், பட காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் கவர்ச்சி நடிகைகளையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு கிளாமரை தூக்கலாக காட்டி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
முன்னணி ஹீரோ படங்கள் என்றால், கதைக்கு முக்கியத்துவம் பார்க்காமல்.. அழகு பொம்மை போன்று வந்து செல்லும் காட்சியில் கூட அசால்டாக நடித்து வந்த இவர், பாகுபலி படத்திற்கு பின்னர், அப்படி பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்காமல், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: இனி நடிகை மட்டும் இல்லை? படித்து பட்டம் வாங்கிய 'பாண்டியன் ஸ்டோர்' காவியா புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்!
அந்த வகையில், இவர் தேர்வு செய்து நடித்த நவம்பர் ஸ்டோரீஸ் வெப் சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது மட்டும் இன்றி, தமன்னாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
தற்போது தமிழ் படங்கள் இல்லை என்றாலும், 4 ஹிந்தி படங்கள் மற்றும் 2 தெலுங்கு படங்கள் உள்ளது. என்னினும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள, நயன்தாரா பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: திருமணத்திற்கு பின் பிரபலங்களுக்கு மத்தியில்.. விக்கிக்கு பிரமாண்டமாக பர்த்டே கொண்டாடிய நயன்தாரா.! போட்டோஸ்!
தமன்னா தற்போது நடித்து வரும் ஹிந்தி படங்களில் ஒன்று 'பிளான் A பிளான் B' இந்த படத்தில் இடம்பெறும் Talli பாடலுக்கு படு ஹாட்டாக, பப்பில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் தமன்னா.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களால் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது. ஹிந்தி பட வாய்ப்பு கிடைக்காதா என பல வருடங்கள் காத்திருந்த தமன்னா, தற்போது அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: முடிவுக்கு வரப்போகிறதா பாரதி கண்ணம்மா...? யாரும் எதிர்பாராத தருணம்..! வெளியான பரபரப்பு புரோமோ!