MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காதலுக்கு ஓகே சொன்ன பெற்றோர்... விரைவில் மஞ்சிமா மோகனுடன் நடிகர் கெளதம் கார்த்திக்கு திருமணமா?

காதலுக்கு ஓகே சொன்ன பெற்றோர்... விரைவில் மஞ்சிமா மோகனுடன் நடிகர் கெளதம் கார்த்திக்கு திருமணமா?

நடிகர் கெளதம் கார்த்தியும் மஞ்சிமா மோகனும் 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 05 2022, 09:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Gautham Karthik

Gautham Karthik

திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்குவது வழக்கமான ஒன்று தான். அப்படி சிக்கும் நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் தங்களது காதலை மறுத்தாலும், பின்னர் காதலை ஒப்புக்கொண்டு திருமண வாழ்க்கையில் இணைகிறார்கள்.

27

சமீபத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் காதல் காதல் கிசுகிசுவில் சிக்கிய ஜோடி, மஞ்சிமா மோகன் மற்றும் கெளதம் கார்த்திக் ஜோடி எனலாம்.

மேலும் செய்திகள்: மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு!
 

37

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா மோகன், தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகனார்.

 

47

இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல் படத்தை தவிர அவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தாலும், கடைசியாக வெளியான FIR திரைப்படம் வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்: குந்தவையாக மாறி த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் சுருதி..! வேற லெவல் போட்டோஸ்..!
 

57

தற்போது இவரது கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வரும் "October 31st Ladies Night' என்கிற படம் மட்டுமே உள்ளது.

67

இந்நிலையில் இவர் நடிகர் கெளதம் கார்த்தியுடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கடந்த சில வருடங்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கெளதம் கார்த்திக் தொடர்ந்து, மௌனம் காத்து வந்தார்.

மேலும் செய்திகள்: சூர்யாவுக்கு குவியும் கேமியோ வாய்ப்பு! ரோலக்ஸுக்கு இணையான கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கிறாரா
 

77

இந்நிலையில் இவர் நடிகர் கெளதம் கார்த்தியுடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கடந்த சில வருடங்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கெளதம் கார்த்திக் தொடர்ந்து, மௌனம் காத்து வந்தார்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மஞ்சிமா மோகன்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image2
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
கிசுகிசுக்களுக்கு இடையில் ஒரு மௌன ராகம்.! ராஷ்மிகா - விஜய் ஜோடியின் கியூட் லவ் ஸ்டோரி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved