MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யாவுக்கு குவியும் கேமியோ வாய்ப்பு! ரோலக்ஸுக்கு இணையான கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கிறாரா

சூர்யாவுக்கு குவியும் கேமியோ வாய்ப்பு! ரோலக்ஸுக்கு இணையான கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கிறாரா

விக்ரம் படத்தை தொடர்ந்து, மீண்டும் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையான ரோலில் நடிகர் சூர்யா, முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 05 2022, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.சூர்யா இந்த படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், மிகப்பெரிய அளவில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
 

25

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா தயாரித்து நடித்து, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்த 'சூரரை போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் நடிகர் சூர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
 

மேலும் செய்திகள்: கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது, விருது வழங்கும் விழாவில் வசந்தபாலன் வேதனை!
 

35

 இதைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு முன்னணி நடிகரின் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இணையான ரோலில் படு மாஸ் கெட்டப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

45

இது குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலில் இயக்குனர் சங்கர், ராம்சரனை வைத்து தற்போது இயக்கி வரும் ஆர் சி 50 என்கிற படத்தில் தான் சூர்யா ரோலக்ஸ் கேரக்டருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இது குறித்த தகவல் தற்போது வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்: உள்ள ஒன்னும் போடலையா? பார்த்ததுமே பதற வைத்த யாஷிகா... பிறந்த நாளுக்கு கில்மா உடையில் கவர்ச்சி விருந்து!
 

55

தற்போது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூர்யா 'வனங்கான்' படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் இணைவார் என கூறப்படுகிறது, இதைத்தொடர்ந்து சுதாகர் சிறுத்தை சிவா ஞானவேல் ஆகியோர் இயக்கத்தில் அடுத்தடுத்து சூர்யா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
துரந்தர் 2 படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
Recommended image3
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved