Asianet News TamilAsianet News Tamil
3504 results for "

தமிழ் சினிமா

"
Nayanthara temple visit for horoscope problem? Read details mmaNayanthara temple visit for horoscope problem? Read details mma

Nayanthara: நயன்தாரா ஜாதகத்தில் தோஷமா? விக்னேஷ் சிவனின் நலனுக்காக... கோவில் கோவிலாக சென்று பரிகாரமா?

நடிகை நயன்தாரா ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அதனால் விக்கி எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று நயன்தாரா, கோவில் கோவிலாக சென்று பூஜை மற்றும் பரிஹாரம் செய்து வருவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
 

Gallery May 18, 2024, 10:07 PM IST

Sobhita Dhulipala rare childhood nostalgic photo goes viral mmaSobhita Dhulipala rare childhood nostalgic photo goes viral mma

ரூ.3000 கோடிக்கு அதிபதியாக இருக்கும் நடிகருடன் டேட்டிங் செய்யும்... மணிரத்னம் பட ஹீரோயினா இது?

பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகன், நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து வரும் நடிகை சோபிதா துலிபாலாவின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

Gallery May 18, 2024, 8:57 PM IST

Actress Aditi Rao Hydari elegant white salwar look photos mmaActress Aditi Rao Hydari elegant white salwar look photos mma

Aditi Rao: கல்யாண கலை வந்துடுச்சு! வெள்ளை நிற சல்வாரில்... சிம்பிள் மேக்கப்பில் பேரழகில் ஜொலிக்கும் அதிதி ராவ்

நடிகை அதிதி ராவ் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தற்போது தயாராகி யாரும் நிலையில், இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

Gallery May 18, 2024, 7:17 PM IST

Pavithra jayaram costar chandrakath suicide and shared shocking truth mmaPavithra jayaram costar chandrakath suicide and shared shocking truth mma

நடிகை பவித்ரா விபத்தில் சாகவில்லை! தற்கொலைக்கும் முன் சக நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருடன் நடித்த சக நடிகர் தற்கொலை செய்து கொண்டு இறப்பதற்கு முன் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

Gallery May 18, 2024, 6:35 PM IST

siddhart 40th movie officially announced mmasiddhart 40th movie officially announced mma

Siddharth 40: சித்தார்த்தின் 40-ஆவது படத்தை இயக்கும் '8 தோட்டாக்கள்' பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ்!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும்,’8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் , நடிகர் சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40' படத்தை இயக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery May 18, 2024, 3:57 PM IST

actor sathyaraj about modi biography movie mmaactor sathyaraj about modi biography movie mma

Sathyaraj: நான் மோடியாக நடிக்கிறேனா? ட்விஸ்ட் வைத்த சத்யராஜ்... எம்.ஆர்.ராதாவை குறிப்பிட்டு.. கூறிய பதில்!

நடிகர் சத்யராஜ், பிரதமர் மோடியின் பயோ பிக் படத்தில் நடிப்பதாக கூறிய தகவலை தொடர்ந்து இதற்க்கு பிரபல இணையதளத்திற்கு சத்யராஜ் கூறிய பதில் வைரலாகி வருகிறது.
 

Gallery May 18, 2024, 2:33 PM IST

Do You know actress Khushbu is not first choice in nattamai movie ks ravikumar reveal truth mmaDo You know actress Khushbu is not first choice in nattamai movie ks ravikumar reveal truth mma

'நாட்டாமை' படத்தில் குஷ்பூவுக்கு முன் நடிக்க தேர்வான நடிகை யார் தெரியுமா? 30 வருடத்திற்கு பின் வெளியான தகவல்!

'நாட்டாமை' படத்தில் நடிகை குஷ்புவுக்கு முன்பு, நடிக்க இருந்த நடிகை யார் என்கிற தகவலை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
 

Gallery May 18, 2024, 1:21 PM IST

Sathyaraj roped in for PM Narendra Modi Biopic ganSathyaraj roped in for PM Narendra Modi Biopic gan

PM Modi Biopic : பிரதமர் ஆகிறார் நடிகர் சத்யராஜ்... தமிழில் படமாகும் மோடியின் பயோபிக் - வெளிவந்த மாஸ் அப்டேட்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழில் திரைப்படம் உருவாக உள்ள நிலையில், அதில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அப்டேட் கசிந்துள்ளது.

Gallery May 18, 2024, 12:41 PM IST

Aishwarya Rai Bachchan Cannes 2024 Day 2 red Carpet photos mmaAishwarya Rai Bachchan Cannes 2024 Day 2 red Carpet photos mma

Aishwarya Rai Cannes 2024: தோகை விரித்த மயில் போல்.. மின்னும் உடையில் ரெட் கார்பெட்டை அலங்கரித்த ஐஸ்வர்யா ராய்

கேன்ஸ் 2024 பட விழா, தற்போது பாரிஸில் நடந்து வரும் நிலையில்... ஐஸ்வர்யா ராய் மயில் போல் உடையணிந்து ரெட் கார்ப்பெட்டில் உலா வந்த, நடிகை ஐஸ்வர்யா ராய்யின் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery May 18, 2024, 12:21 PM IST

Famous Singer Anuradha sriram acted as rajinikanth daughter in kaali movie her childhood photo viral ganFamous Singer Anuradha sriram acted as rajinikanth daughter in kaali movie her childhood photo viral gan

அன்று ரஜினி மகளாக நடித்த இந்த குழந்தை... இன்று தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடகி - யார் இந்த பிரபலம் தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன காளி திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்த நடிகை தற்போது தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக இருக்கிறார்.

Gallery May 18, 2024, 11:57 AM IST

Santhanam Starrer Inga Naan Thaan Kingu Movie Day 1 Box office collection ganSanthanam Starrer Inga Naan Thaan Kingu Movie Day 1 Box office collection gan

கவினை விட டம்மியான சந்தானம்... ‘இங்க நான் தான் கிங்கு’ படத்துக்கு ஸ்டார் பட வசூலில் பாதி கூட கிடைக்கல

Inga Naan Thaan Kingu Day 1 Box Office : ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Gallery May 18, 2024, 10:35 AM IST

Venkat Prabhu completed GOAT movie VFX work with Thalapathy Vijay in America ganVenkat Prabhu completed GOAT movie VFX work with Thalapathy Vijay in America gan

ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகும் கோட்.. அமெரிக்காவில் இருந்து விஜய் படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு

கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த இயக்குனர் வெங்கட் பிரபு அப்படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

Gallery May 18, 2024, 9:41 AM IST

Bharathiraja Master Piece Movie muthal mariyathai criticized by Ilaiyaraaja ganBharathiraja Master Piece Movie muthal mariyathai criticized by Ilaiyaraaja gan

படமா எடுத்து வச்சிருக்க; இதெல்லாம் ஓடாது- பாரதிராஜாவின் மாஸ்டர் பீஸ் படத்தை பார்த்து தப்புகணக்கு போட்ட இசைஞானி

Ilaiyaraaja : இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய மாஸ்டர் பீஸ் படத்தை ரிலீஸுக்கு முன் பார்த்த இளையராஜா அப்படம் ஓடவே ஓடாது என விமர்சித்தாராம்.

Gallery May 18, 2024, 7:58 AM IST

Radhika Sarathkumar rare childhood photo viral on social media ganRadhika Sarathkumar rare childhood photo viral on social media gan

3 திருமணம்.. 2 முறை விவாகரத்து; சினிமாவில் சிங்கப்பெண்ணாய் வலம் வரும் இந்த நடிகை யார் தெரியுமா? ஆனா வனிதா இல்ல

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.

Gallery May 18, 2024, 7:19 AM IST

indraja robo shankar birthday celebration photos mmaindraja robo shankar birthday celebration photos mma

திருமணத்திற்கு பின் முதல் முறையாக மாமாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திரஜா! வைரலாகும் போட்டோஸ்!

நடிகை இந்திரஜா ரோபோ ஷங்கர் இந்த ஆண்டு முதல் முறையாக தன்னுடைய கணவர் கார்த்தியுடன் இணைந்து, தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் இதோ.
 

Gallery May 17, 2024, 10:57 PM IST