மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது என விமர்சித்த செல்லூர் ராஜூ போதைப் பொருள் நடமாட்ட விவாகரத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக காவல்துறையினர் போதை பொருள் விவகாரத்தில் கண்டும், காணாதுமாக உள்ளனர் என தெரிவித்தார்.
tamilnadu May 2, 2024, 8:23 AM IST
விருதுநகர் மாவட்டத்தில் தொடர் வெடி விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் திமுக அரசு எந்த முயற்சியும் செய்யாததன் விளைவாகவே இன்று மீண்டும் ஒரு விபத்து நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Viruthunagar May 1, 2024, 7:14 PM IST
மருத்துவமனையில் போதை நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்தாதே காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.
tamilnadu Apr 30, 2024, 2:43 PM IST
தன்னையும், தன் குடும்பத்தையும் மற்றும் முன்னாள் அமைச்சர்களை வழக்குகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பாஜகவிடம் சரணாகதி அடைய தொண்டர்கள் மீதும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் ஏன்? பழி போடுகிறார் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கேசி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
tamilnadu Apr 29, 2024, 1:37 PM IST
கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500/-ம் பிற மாவட்டங்களில் ரூ.200/-ம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
tamilnadu Apr 29, 2024, 7:14 AM IST
விளையாட்டுத் துறை மந்திரி திரு. உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, "தகுதி இல்லாதவர் கையில் அதிகாரம் கிடைத்தால், அவர் திறமைசாலிகளைக்கூட தகுதியற்றவர்களாக்கி விடுவார் என்ற மேலை நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 28, 2024, 12:38 PM IST
கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள், இந்த தேர்தல் உடன் காணாமல் போய்விடுவார் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 25, 2024, 12:55 PM IST
உதயநிதி ஸ்டாலின் பேச்சுத் தமிழிலேயே பேசினார். அந்தந்தப் பகுதிகளின் கட்சித் தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைத்து உரிமையுடன் பேசினார். தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார்.
tamilnadu Apr 24, 2024, 7:12 AM IST
கோவை மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டு காணவில்லை என அண்ணாமலை கூறுவது கிணற்றை காணவில்லை என வடிவேல் கூறுவது போல உள்ளது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 23, 2024, 6:20 PM IST
பல பிளவுகளாக அதிமுக பிரிந்து கிடப்பதால், தேர்தலில் வெற்றி பெறமுடியாமல் உள்ளது. இதனையடுத்து அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா அதிரடியாக களம் இறங்கியுள்ளார். தொண்டர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கியுள்ளார்.
tamilnadu Apr 22, 2024, 7:50 AM IST
அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது என விமர்சித்துள்ளார்.
tamilnadu Apr 22, 2024, 6:34 AM IST
கோயில் வளாகத்தில் அமர்ந்து கொண்டு நல்ல விஷயங்களை பேசுவோம் எடப்பாடி பழனிச்சாமி போன்ற எதிர்மறையான, அறக்கத்தனமான ஜென்மங்களை குறித்து இங்கு பேசுவது சரி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.
Video Apr 21, 2024, 8:20 PM IST
காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
tamilnadu Apr 21, 2024, 12:30 PM IST
உட்கட்சி பிரட்சனையில் தன் போட்டியாளர்களை ஒதுக்கிவிட்டு தலைமையை மட்டும் கைபற்றிவிட்டாலே தேர்தல்களில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்.
tamilnadu Apr 20, 2024, 3:19 PM IST
வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.
tamilnadu Apr 20, 2024, 2:27 PM IST