Asianet News TamilAsianet News Tamil
195 results for "

அருண் விஜய்

"
Vanitha Vijayakumar talk about Arun Vijay's mother in latest interview.. RyaVanitha Vijayakumar talk about Arun Vijay's mother in latest interview.. Rya

“எங்க அம்மா இல்ல.. அருண் விஜய் அம்மா தான் இதுக்கு காரணம்..” மனம் திறந்த வனிதா விஜயகுமார்..

அருண் விஜய் அம்மா குறித்து வனிதா விஜயகுமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery Feb 27, 2024, 9:19 AM IST

Actor Vijayakumar daughter anitha vijaykumar makeup video for her daughters marriage ansActor Vijayakumar daughter anitha vijaykumar makeup video for her daughters marriage ans

அழகில் மகளுக்கு போட்டி தான் போங்க.. திருமண நிகழ்விற்கு அட்டகாசமாக தயாரான அனிதா விஜயகுமார் - வைரல் வீடியோ!

Anitha Vijayakumar : பிரபல மூத்த நடிகர் விஜயக்குனர் அவர்களின் மூத்த மகளான அனிதா விஜயகுமாரின் மகளுக்கு சில தினங்களுக்கு முன்பு வெகு விமர்சையாக திருணம் நடந்து முடிந்தது.

cinema Feb 23, 2024, 9:50 PM IST

my strength and weakness anitha vijayakumar shared beautiful moments for her daughter marriage ansmy strength and weakness anitha vijayakumar shared beautiful moments for her daughter marriage ans

"என் பலமும்.. பலவீனமும் நீங்களே".. பிரம்மாண்டமாக நடந்த மகளின் திருமணம் - ஸ்வீட் தருணங்களை பகிரும் அனிதா!

Anitha Vijayakumar Daughter Marriage : பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மூத்த மகள் அனிதா விஜயகுமார் அவர்களின் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Gallery Feb 22, 2024, 6:03 PM IST

Director Bala and Arun vijay's Vanangaan Movie Teaser creates record ganDirector Bala and Arun vijay's Vanangaan Movie Teaser creates record gan

பாலாவின் மிரட்டலான மேக்கிங்கை ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள்... யூடியூப்பில் வணங்கான் டீசர் படைத்த சாதனை

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள வணங்கான் படத்தின் டீசர் புதிய சாதனை படைத்துள்ளது.

Gallery Feb 22, 2024, 12:40 PM IST

vanitha only missing in Arun vijay sister anitha vijayakumar daughter diya marriage photos mmavanitha only missing in Arun vijay sister anitha vijayakumar daughter diya marriage photos mma

தடபுடலாக நடந்த அருண் விஜயின் அக்கா மகள் தியா - தில்லான் திருமணம்! ஒன்று கூடிய குடும்பத்தில்.. வனிதா மிஸ்ஸிங்!

அருண் விஜய்யின் அக்கா அக்கா மகள் தியாவின் திருமணம், மிக பிரமாண்டமாக நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Gallery Feb 20, 2024, 12:52 PM IST

bala directing arun vijay starrier Vanangaan movie teaser released mmabala directing arun vijay starrier Vanangaan movie teaser released mma
Video Icon

No டயலாக் ஒன்லி ஆக்ஷன்! சூர்யா மிஸ் செய்த பாலாவின் படைப்பு.. அருண் விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' டீசர்!

இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Trailer Feb 19, 2024, 5:41 PM IST

Director Bala Directional Vanangaan movie Starring arun vijay teaser out now ansDirector Bala Directional Vanangaan movie Starring arun vijay teaser out now ans
Video Icon

"இது வேற லெவல் டெடிகேஷன்".. பிதாமகன் விக்ரம் லுக்கில் அருண் விஜய் - வெளியானது பாலாவின் "வணங்கான்" டீசர்!

Arun Vijay Vanangaan Teaser : முதல் முறையாக பிரபல நடிகர் அருண் விஜய், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் இணைந்துள்ள படம் தான் வணங்கான். அந்த படத்தின் டீசர் இப்பொது வெளியாகியுள்ளது.

Video Feb 19, 2024, 5:14 PM IST

Arun vijay sister anitha vijayakumar diya and dillan wedding party photos mmaArun vijay sister anitha vijayakumar diya and dillan wedding party photos mma

விஜயகுமார் பேத்தி... களைகட்டிய அனிதா மகள் தியாவின் வெட்டிங் பார்ட்டி! மாடர்ன் உடையில் கலக்கிய குடும்பம்!

விஜயகுமார் பேத்தியும், அனிதா விஜயகுமாரின் மகளுமான தியாவின் திருமணத்தை முன்னிட்டு நடந்த வெட்டிங் பார்ட்டி போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

Gallery Feb 19, 2024, 1:26 PM IST

arun vijay acting vanangaan movie teaser release date announced mmaarun vijay acting vanangaan movie teaser release date announced mma

Vanangaan Teaser: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர், ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Feb 16, 2024, 7:57 PM IST

Vanitha and arun vijay sister anitha vijayakumar daughter diya marriage decoration photos mmaVanitha and arun vijay sister anitha vijayakumar daughter diya marriage decoration photos mma

ஓவ்வொரு தாயின் கனவு! மகள் திருமணத்திற்காக வீட்டையே மலர் மாளிகை போல் மாற்றிய அருண் விஜய்யின் சகோதரி அனிதா!

நடிகர் அருண் விஜய்யின் அக்கா அனிதா, மகள் தியாவின் திருமணத்திற்காக வீட்டையே ஒரு மலர் மாளிகை போல் மாற்றியுள்ளார். இது குறித்த போட்டோசை அவர் வெளியிட, தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Feb 16, 2024, 2:11 PM IST

Anitha Vijayakumar daughter Diya Marriage rituals started with a bang ganAnitha Vijayakumar daughter Diya Marriage rituals started with a bang gan

வனிதா மட்டும் மிஸ்ஸிங்... தடபுடலாக தொடங்கிய விஜயகுமார் பேத்தியின் திருமண விழா - படையெடுத்து வந்த சொந்தங்கள்

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமண விழா கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Gallery Feb 16, 2024, 12:13 PM IST

vanangaan movie hero ArunVijay visit Tiruchendur Murugan temple after Mission success ganvanangaan movie hero ArunVijay visit Tiruchendur Murugan temple after Mission success gan

சக்சஸ் ஆன மிஷன்... ரசிகர்களுடன் வந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்..!

மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று ரசிகர்களுடன் சாமி தரிசனம் செய்துள்ளார் அருண் விஜய்.

Gallery Feb 12, 2024, 2:29 PM IST

Arun Vijay Starrer Mission Chapter 1 movie OTT release date ganArun Vijay Starrer Mission Chapter 1 movie OTT release date gan

போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் 1’ - ரிலீஸ் தேதி இதோ

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

Gallery Feb 8, 2024, 2:25 PM IST

stunt silva done firing action sequence in mission chapter 1 movie mmastunt silva done firing action sequence in mission chapter 1 movie mma

என்னை அறிந்தால் வெற்றிக்கு பின்.. அருண் விஜய்யுடன் சேர்ந்து ஆக்ஷன் காட்சியில் மெர்சல் செய்த ஸ்டண்ட் சில்வா!

மிஷன் சாப்டர் 1 படத்தில் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிர வைத்த ஸ்டண்ட் சில்வாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

cinema Jan 24, 2024, 9:33 PM IST

Arun vijay shared  painful moments in shooting spot injuries pics mma Arun vijay shared  painful moments in shooting spot injuries pics mma

பல எலும்பு முறிவுகள்.. தசை நார் கிழிவு! 'மிஷன் சேப்டர் 1' படத்திற்கு அருண் விஜய் பட்ட வலி வேதனையின் போட்டோஸ்!

நடிகர் அருண் விஜய், 'மிஷன் சேப்டர் 1' படத்தில் ஸ்டண்ட் காட்சியில் நடித்த போது பட்ட வலி, வேதனைகளை புகைப்படம் மூலம் தெரிவித்து, இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

Gallery Jan 22, 2024, 7:17 PM IST