MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விஜயகுமார் பேத்தி... களைகட்டிய அனிதா மகள் தியாவின் வெட்டிங் பார்ட்டி! மாடர்ன் உடையில் கலக்கிய குடும்பம்!

விஜயகுமார் பேத்தி... களைகட்டிய அனிதா மகள் தியாவின் வெட்டிங் பார்ட்டி! மாடர்ன் உடையில் கலக்கிய குடும்பம்!

விஜயகுமார் பேத்தியும், அனிதா விஜயகுமாரின் மகளுமான தியாவின் திருமணத்தை முன்னிட்டு நடந்த வெட்டிங் பார்ட்டி போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 19 2024, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

விஜயகுமாரின் முதல் மனைவி முத்துகண்ணுவின், இரண்டாவது மகளான மருத்துவர் அனிதா... கோகுல கிருஷ்ணன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

28

மேலும் விஜயகுமாரின் குடும்பத்தில் உள்ள அனைவருமே நடிகர்கள் என்றாலும், இவர் முழுக்க முழுக்க படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய நிலையில், சினிமா மீது பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இதையும் படியுங்கள்... தன்னிடம் வேலை பார்த்தவருக்கே தன் பொண்ணை கொடுத்த ஷங்கர்... அடுத்த அட்லீயா? யார் இந்த தருண் கார்த்திக்?

38

வெளிநாட்டில் இருக்கும் போது, அவ்வப்போது சென்னைக்கு வந்து பெற்றோரை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்த அனிதா, கடந்த ஆண்டு சென்னையிலேயே செட்டில் ஆக முடிவெடுத்தார்.

48

அதன்படி, சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கிய கையேடு... மற்றொருபுறம் மகளின் திருமண ஏற்பாடுகளும் துவங்கியது. எனவே இவரின் வீட்டு கிரஹப்பிரவேசம் மற்றும் மகளின் திருமண நிச்சயதார்த்தம் என இரண்டுமே ஒரே நேரத்தில் நடந்தது.

Suhani Bhatnagar Death: 'தங்கல்' படத்தில் அமீர் கானின் ரீல் மகளாக நடித்த 19 வயது நடிகை சுஹானி பட்னாகர் மரணம்!

58

மேலும் இன்று மகாபலிபுரத்தில், தியாவின் திருமணம் நடைபெற உள்ள நிலையில்... கடந்த மூன்று நாட்களாகவே விஜயகுமார் குடும்பத்தினர் ஃபுல் அண்ட் ஃபுல் செல்லபிரேஷன் மோடில் தான் உள்ளனர்.

68

தியா திருமணம் செய்து கொல்லக்கொள்ள உள்ள மணமகன் பேர் திலான். இவர் ஒரு தொழிலதிபரின் மகன். அப்பாவின் பல்வேறு தொழில்களை இவர் நிர்வகித்து வருகிறார் என கூறப்படுகிறது.

அனிதா விஜயகுமார் மகளுக்கு நடந்த மெஹந்தி கொண்டாட்டம்..! ஒன்று கூடிய குடும்பத்தினர்... வைரலாகும் போட்டோஸ்!

78

ஆனால் இது காதல் திருமணமா? அல்லது பெற்றோர் முடிவு செய்த திருமணமா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இன்று திருமணம் நடந்த நிலையில்... நேற்று இரவு பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட பார்ட்டி நடந்துள்ளது.

88

இதில் விஜயகுமாரின் ஒட்டு மொத குடும்பத்தினர்... மாடர்ன் உடையில் கலந்து கொண்டு கலக்கி உள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கட்டப்பா வேடத்தில் டாப் ஸ்டாரை நடிக்க வைக்க ஆசை பட்ட ராஜமௌலி! அவரின் போறாத நேரம்? சத்யராஜுக்கு வந்த வாய்ப்பு!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அருண் விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved