MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nikki Galrani : கருப்பு உடையில்.. வெண்ணிற பூவென பூத்துக்குலுங்கும் நிக்கி கல்ராணி - ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ!

Nikki Galrani : கருப்பு உடையில்.. வெண்ணிற பூவென பூத்துக்குலுங்கும் நிக்கி கல்ராணி - ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ!

Actress Nikki Galrani : கர்நாடகாவில் பிறந்து, மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமாகி, தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஃபிலிம் ஃபேர் விருது வென்ற நடிகை தான் நிக்கி கல்ராணி.

1 Min read
Author : Ansgar R
Published : May 06 2024, 10:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Nikki

Actress Nikki

கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான 1983 என்கின்ற திரைப்படத்தின் மூலம் கலை உலகில் அறிமுகமான நடிகை தான் நிக்கி கல்ராணி. அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை அவர் வென்றது குறிப்பிடத்தக்கது.

Janhvi Kapoor: ஹைடெக் கவர்ச்சி.. உடல் ட்ரான்ஸ்பரென்ட்டாக தெரியும் உடை.. குயின் கிளியோபாட்ராவாக மாறிய ஜான்வி !

24
Nikki Galrani

Nikki Galrani

தொடர்ச்சியாக மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வந்த நிக்கி கல்ராணி கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான "டார்லிங்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கினார். 

34
Actress Nikki Galrani

Actress Nikki Galrani

இப்பொழுது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் நிக்கி கல்ராணி இறுதியாக தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "இடியட்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல தமிழ் மற்றும் மலையாள மொழியில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் ஒரு படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

44
Nikki

Nikki

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிரபல நடிகர் ஆதியுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நிக்கி கல்ராணி தனது காதலர் ஆதியை கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் விஷாலின் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சம்பவம்! பரிதாபமாக போன 4 உயிர்.!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved