Asianet News TamilAsianet News Tamil
925 results for "

Mumbai Indians

"
Kolkata Knight Riders becomes the first team to Qualify into Playoffs after Beat Mumbai Indians in 60th IPL 2024 Match at Eden Gardens rskKolkata Knight Riders becomes the first team to Qualify into Playoffs after Beat Mumbai Indians in 60th IPL 2024 Match at Eden Gardens rsk

ஆலோசகராக வந்த காம்பீர்: முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் நடைபெற்ற 60ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Gallery May 12, 2024, 2:54 AM IST

Kolkata Knight Riders Beat Mumbai Indians by 18 Runs Difference in 60th IPL 2024 Match at Eden Gardens rskKolkata Knight Riders Beat Mumbai Indians by 18 Runs Difference in 60th IPL 2024 Match at Eden Gardens rsk

பில்டிங் ஸ்டிராங், பேஸ்மெண்ட் வீக்: ஒரேயடியாக சரண்டரான MI – 18 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 60ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Gallery May 12, 2024, 2:07 AM IST

Kolkata Knight Riders Scored 157 Runs in Just 16 Overs Against Mumbai Indians in 60th IPL 2024 Match at Eden Gardens rskKolkata Knight Riders Scored 157 Runs in Just 16 Overs Against Mumbai Indians in 60th IPL 2024 Match at Eden Gardens rsk

தடுமாறிய கேகேஆர் – கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல என்ற மாதிரி 157/7 ரன்கள் குவித்த கொல்கத்தா!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 60ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்துள்ளது.

Gallery May 11, 2024, 11:03 PM IST

Mumbai Indians Won the Toss and Choose to Bowl First against Kolkata Knight Riders in 60th IPL 2024 Match at Eden Gardens rskMumbai Indians Won the Toss and Choose to Bowl First against Kolkata Knight Riders in 60th IPL 2024 Match at Eden Gardens rsk

16 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைப்பு – டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 60ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

Gallery May 11, 2024, 9:27 PM IST

The toss has been delayed due to Heavy Rain in the 60th IPL Match between Kolkata Knight Riders and Mumbai Indians at Eden Gardens rskThe toss has been delayed due to Heavy Rain in the 60th IPL Match between Kolkata Knight Riders and Mumbai Indians at Eden Gardens rsk

கொல்கத்தாவில் வெளுத்து வாங்கும் கனமழை – போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 60ஆவது லீக் போட்டியில் மழை பெய்து வரும் நிலையில் டாஸ் போடும் நிகழ்வு தாமதமாகியுள்ளது.

Gallery May 11, 2024, 7:36 PM IST

Which Team will enter into IPL 2024 Playoffs? Mumbai Indians and Punjab Kings Eliminated from IPL rskWhich Team will enter into IPL 2024 Playoffs? Mumbai Indians and Punjab Kings Eliminated from IPL rsk

யார் யாருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு? மும்பை, பஞ்சாப் வெளியேற்றம்!

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9ஆவது இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.

Gallery May 10, 2024, 4:39 PM IST

Mumbai Indians becomes the first Team eliminated from the IPL 2024 Playoffs race after SRH beat LSG by 10 Wickets in 57th IPL 2024 Match rskMumbai Indians becomes the first Team eliminated from the IPL 2024 Playoffs race after SRH beat LSG by 10 Wickets in 57th IPL 2024 Match rsk

ஹைதராபாத் வரலாற்று சாதனை வெற்றி – ஐபிஎல் பிளே ஆஃப் இழந்து முதல் அணியாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறியுள்ளது.

Gallery May 9, 2024, 12:20 AM IST

Which Team will enter into IPL 2024 Playoffs? Mumbai Indians Have no Chance to enter into Playoffs rskWhich Team will enter into IPL 2024 Playoffs? Mumbai Indians Have no Chance to enter into Playoffs rsk

எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாய்ப்பே இல்ல!

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

Gallery May 8, 2024, 6:53 PM IST

Mumbai Indians head coach Kieron Pollard has said that Jasprit Bumrah should be rested before the T20 World Cup 2024 rskMumbai Indians head coach Kieron Pollard has said that Jasprit Bumrah should be rested before the T20 World Cup 2024 rsk

டி20 உலகக் கோப்பைக்கு முன் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் – கீரன் பொல்லார்டு!

ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று மும்பை இந்தியஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு கூறியுள்ளார்.

Gallery May 8, 2024, 4:05 PM IST

Mumbai Indians Skipper Hardik Pandya Trolled by Netizens in x Page after Loss against Kolkata Knight Riders in 51st IPL Match rskMumbai Indians Skipper Hardik Pandya Trolled by Netizens in x Page after Loss against Kolkata Knight Riders in 51st IPL Match rsk

பாண்டியாவை பங்கம் செய்த நெட்டிசன்கள்: இனிமேல் கனவுல கூட கேப்டன்ஷிப் நினைக்க கூடாது!

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தோல்வி அடைந்து வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவரை தாறுமாறாக விமர்சனம் செய்து எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Cricket May 4, 2024, 3:31 PM IST

Mumbai Indians Loss IPL Playoff Chances after Loss Against Kolkata Knight Riders in 51st IPL 2024 Matches rskMumbai Indians Loss IPL Playoff Chances after Loss Against Kolkata Knight Riders in 51st IPL 2024 Matches rsk

கேப்டன் மாற்றம் – தனக்கு தானே ஆப்பு வச்சு மாட்டிக்கிட்ட மும்பை இந்தியன்ஸ் – பலன் பிளே ஆஃப் இல்லை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 51ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

Gallery May 4, 2024, 12:06 PM IST

Kolkata Knight Riders Beat Mumbai Indians by 24 Runs difference in 51st IPL 2024 Match at Wankhede Stadium rskKolkata Knight Riders Beat Mumbai Indians by 24 Runs difference in 51st IPL 2024 Match at Wankhede Stadium rsk

12 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி – வான்கடேயில் சாதனை படைத்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 51ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Gallery May 4, 2024, 12:10 AM IST

Kolkata Knight Riders Scored 169 Runs against Mumbai Indians in 51st IPL 2024 match rskKolkata Knight Riders Scored 169 Runs against Mumbai Indians in 51st IPL 2024 match rsk

மிரட்டிய MI – சிங்கம் மாதிரி சிங்கிளா விளையாடிய வெங்கடேஷ் ஐயர் – 169 ரன்கள் எடுத்த KKR!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 51ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Gallery May 3, 2024, 10:18 PM IST

KKR loss 5 wickets within 7 overs and Scored just 83 runs in 10 Overs against Mumbai Indians in 51st IPL 2024 Match at Wankhede Stadium rskKKR loss 5 wickets within 7 overs and Scored just 83 runs in 10 Overs against Mumbai Indians in 51st IPL 2024 Match at Wankhede Stadium rsk

விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் – நரைனை நம்பி ஏமாந்த கேகேஆர் – 10 ஓவர்களில் 83/5 ரன்கள் எடுத்த டீம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 51ஆவது லீக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர். தற்போது வரையில் கேகேஆர் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Gallery May 3, 2024, 8:37 PM IST

Mumbai Indians Won the toss and Choose to bowl first against Kolkata Knight Riders in 51st IPL 2024 Match at Wankhede Stadium rskMumbai Indians Won the toss and Choose to bowl first against Kolkata Knight Riders in 51st IPL 2024 Match at Wankhede Stadium rsk

சாதிக்குமா கேகேஆர்? டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 51ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.

Gallery May 3, 2024, 7:36 PM IST