MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சாதிக்குமா கேகேஆர்? டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங்!

சாதிக்குமா கேகேஆர்? டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 51ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : May 03 2024, 08:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 51ஆவது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
MI vs KKR 51st IPL 2024 Match

MI vs KKR 51st IPL 2024 Match

மும்பை இந்தியன்ஸ் அணியில் முகமது நபிக்கு பதிலாக நமன் திர் அணியில் இடம் பெற்றுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்த வரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

37
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

மும்பை இந்தியன்ஸ்:

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், டிம் டேவிட், ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்ப்ரித் பும்ரா, நுவான் துஷாரா, 

47
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

57
Kolkata Knight Riders, 51st Match

Kolkata Knight Riders, 51st Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 32 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 23 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதே போன்று வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

67
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st IPL 2024 Match

Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st IPL 2024 Match

ஒட்டு மொத்தமாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 82 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 31 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

77
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match

சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:

இந்தப் போட்டியில் இஷான் கிஷான் 4 பவுண்டரி அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 250 பவுண்டரி அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

டிம் டேவிட் 5 சிக்ஸர்கள் அடித்தால் 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

ரிங்கு சிங் 6 சிக்ஸர்கள் அடித்தால் 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

ரோகித் சர்மா 9 பவுண்டரி அடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 500 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

சுனில் நரைன் 82 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 1500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved