ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள, சைரன் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இப்படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் போட்டு வரும் விமர்சனத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
Review Feb 16, 2024, 12:26 PM IST
Actress Keerthy Suresh : இன்று நடைபெற்ற "சைரன்" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டு அந்த திரைப்படம் பற்றி உரையாற்றினார்.
Gallery Feb 15, 2024, 11:26 PM IST
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் 'பேபி ஜான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
cinema Feb 8, 2024, 10:52 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷ், நள்ளிரவில் தன்னை ஒரு குடிகாரன் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Gallery Feb 8, 2024, 1:19 PM IST
ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 16-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
Gallery Feb 8, 2024, 12:08 PM IST
ஜெயம் ரவி நடிப்பில் வருகின்ற பிப்ரவரி மாதம் 16ம் தேதி வெளியாகவுள்ள சைரன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
Trailer Feb 7, 2024, 10:03 PM IST
அட்லீ தயாரிப்பில் உருவாக்கி வரும் தெறி படத்தின் ரீமேக்கான 'பேபி ஜான்' படத்தின் புதிய டீசர் ஒன்றை தற்போது படக்குழு ரிலீஸ் தேதியுடன் வெளியிட்டுள்ளது.
cinema Feb 5, 2024, 3:46 PM IST
பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை கவின் மிஸ் பண்ணி உள்ளார்.
Gallery Feb 1, 2024, 9:47 AM IST
கீர்த்தி சுரேஷ், நடிகை நயன்தாராவை ட்ரெஸ்ஸிங் ஸ்டைலை காப்பி அடித்தது போல் தற்போது மஞ்சள் நிற சேலையில் எடுத்து கொண்ட போட்டோஸ், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Gallery Jan 31, 2024, 9:17 PM IST
Jayam Ravi Siren Movie : ஜெயம் ரவி நடிப்பில் வருகின்ற பிப்ரவரி மாதம் 16ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் சைரன். இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
Gallery Jan 29, 2024, 4:32 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் ஒருவர், விடாப்பிடியாக அவருக்கு எக்ஸ் தளத்தில் 234 நாட்கள் ட்வீட் போட்டு வந்த நிலையில், இறுதியாக கீர்த்தி சுரேஷ் அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.
Gallery Jan 24, 2024, 6:12 PM IST
அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Gallery Jan 23, 2024, 11:01 AM IST
பா.இரஞ்சித் தயாரித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் அரசியல் பேசி அரங்கை அதிரவைத்துள்ளார்.
Gallery Jan 23, 2024, 8:43 AM IST
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை, பிரபலங்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ள நிலையில் அவர்களின் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Gallery Jan 16, 2024, 1:32 PM IST
'தெறி' படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக உள்ள நிலையில், இப்படத்தின் பூஜை இன்று மும்பையில் சிறப்பாக போடப்பட்டுள்ளது.
Gallery Jan 14, 2024, 5:13 PM IST