MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சைரன் ஆடியோ லாஞ்சு.. சேலையில் தங்க சிலையென மின்னிய கீர்த்தி சுரேஷ் - அளவான கிளாமரில் வெளியிட்ட போட்டோஷூட்!

சைரன் ஆடியோ லாஞ்சு.. சேலையில் தங்க சிலையென மின்னிய கீர்த்தி சுரேஷ் - அளவான கிளாமரில் வெளியிட்ட போட்டோஷூட்!

Actress Keerthy Suresh : இன்று நடைபெற்ற "சைரன்" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டு அந்த திரைப்படம் பற்றி உரையாற்றினார்.

1 Min read
Author : Ansgar R
Published : Feb 15 2024, 11:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siren Movie

Siren Movie

மூத்த தமிழ் திரை உலக நடிகை மேனகா அவர்களுக்கும், மலையாள திரை உலகில் புகழ்பெற்ற இயக்குனரான சுரேஷ்குமாருக்கும் பிறந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். சென்னையில் தனது பள்ளி படிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ், லண்டன் சென்று பட்டப்படிப்பை முடித்து திரும்பியவர் ஆவார்.

இளசுகள் நெஞ்சை கவர்ச்சியால் கொள்ளையடிக்கும் மாளவிகா மோஹனன் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Keerthy Suresh

Keerthy Suresh

வயலின் இசை கருவியை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவரான நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "இது என்ன மாயம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கினார்.

35
Keerthy suresh siren

Keerthy suresh siren

ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான "கீதாஞ்சலி" என்ற திரைப்படத்தின் மூலமாகத் தான் கதையின் நாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.

45
Keerthy Suresh New Movie

Keerthy Suresh New Movie

கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது "பேபி ஜான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் உலகில் கால் பதித்துள்ளார். அதேபோல தமிழிலும் இவர் நடிப்பில் இப்பொது மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

55
Siren Movie Audio Launch

Siren Movie Audio Launch

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள "சைரன்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், இன்று நடைபெற்ற அந்த திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சு நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.

வெற்றியும் இல்ல.. கார்த்தியும் இல்ல.. தளபதி 69 படத்தை இயக்கப்போவது வேற ஒரு இயக்குனராம் - தினம் ஒரு தகவல்!

About the Author

AR
Ansgar R
ஜெயம் ரவி
கீர்த்தி சுரேஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved