MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இளசுகள் நெஞ்சை கவர்ச்சியால் கொள்ளையடிக்கும் மாளவிகா மோஹனன் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இதோ!

இளசுகள் நெஞ்சை கவர்ச்சியால் கொள்ளையடிக்கும் மாளவிகா மோஹனன் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இதோ!

Actress Malavika Mohanan : தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இவ்வாண்டு கலக்க வருகின்றார் பிரபல நடிகை மாளவிகா மோஹனன்.

1 Min read
Author : Ansgar R
Published : Feb 15 2024, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Malavika

Actress Malavika

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "பட்டம் போலே" என்கின்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் களமிறங்கிய நடிகை தான் மாளவிகா மோகன். இவர் கேரளாவில் உள்ள பையனூரில் கடந்த 1993ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். 

நாளை மாலை வெளியாகும் SK21ன் மாஸ் அப்டேட்.. டைட்டில் என்னவா இருக்கும்? - கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Malavika

Actress Malavika

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான " பேட்ட" திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் களம் இறங்கிய மாளவிகா மோகன் தொடர்ச்சியாக "மாஸ்டர்" மற்றும் "மாறன்" போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

34
Malavika Mohanan Photoshoot

Malavika Mohanan Photoshoot

இறுதியாக மலையாளத்தில் வெளியான "கிறிஸ்டி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்த மாளவிகா மோஹனன், தற்பொழுது பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

44
Actress Mohanan

Actress Mohanan

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இந்த 2024 ஆம் ஆண்டு மாளவிகா நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் பட நாயகி மிர்னா நடிப்பில்... இன்டென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள 'பர்த் மார்க்'! ட்ரைலர் வெளியானது!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved