MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி, உள்ளிட்ட பல பிரபலங்களினின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்!

சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி, உள்ளிட்ட பல பிரபலங்களினின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்!

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை, பிரபலங்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ள நிலையில் அவர்களின் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 16 2024, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
Jayam Ravi:

Jayam Ravi:

தனி  ஒருவன் 2 படத்திற்கு தயாராகி வரும் நடிகர் ஜெயம் ரவி, இந்த ஆண்டு தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மனைவி ஆர்த்தியுடன் குதூகலமாக பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
215
Arun Vijay Family:

Arun Vijay Family:

எந்த ஒரு கொண்டாட்டம் என்றாலும், குடும்பமே சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ள அருண் விஜய் குடும்பத்தில்... இந்த பொங்கல் விழாவையும்... பாசம் பொங்க கொண்டாடியுள்ளனர். 

Kanguva 2nd Look: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சூர்யா! பொங்கலை மெர்சல் செய்த 'கங்குவா' படத்தின் செகண்ட் லுக்!
 

315
Samantha:

Samantha:

தற்போது ஹைதராபாத்தில் தனியாக வசித்து வரும் சமந்தா, பொங்கல் பண்டிகையை தன்னுடைய வீட்டில் பட்டம் விட்டு கொண்டாடியுள்ளார். அது குறித்த போட்டோஸ் இதோ...

415
Indhuja:

Indhuja:

பார்க்கிங் படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள இந்துஜா, தன்னுடைய வீட்டில்... மிகவும் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகை மீனா! பாஜகவில் இணைந்து விட்டாரா? வைரலாகும் புகைப்படங்கள்!

515
Ashok Selvan:

Ashok Selvan:

பொங்கல் பண்டிகை அன்று கூட... ஷூட்டிங்கில் படு பிசியாக நடித்து கொண்டிருக்கும் அசோக் செல்வனுடன் சேர்ந்து, கீர்த்தி பாண்டியன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பொங்கல் வைத்து தல பொங்கலை கொண்டாடிய போட்டோஸ் இது..

615
Myana Nandhini:

Myana Nandhini:

சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையிலும் படு பிசியாக மாறியுள்ள மைனா நந்தினி தன்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தினருடன் இந்த பொங்கலை... வேறு லெவலில் கொண்டாடி மகிழ்ந்த போட்டோஸ்.

 

715
Janani:

Janani:

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய இலங்கையை சேர்ந்த ஜனனி.. தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். பொங்கலை முன்னிட்டு மடிசாரில் இவர் நடித்தியுள்ள போட்டோ ஷூட், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குழுவினருக்கு பொங்கல் ட்ரீட் வைத்த கமல்ஹாசன்! வைரல் போட்டோஸ்

815
Harish Kalyan:

Harish Kalyan:

நடிகர் ஹரிஷ் கல்யாண், பொங்கல் பானை முன்பு போஸ் கொடுத்த புகைப்படங்கம். மனைவி இல்லாமல் சோலோவாக போஸ் கொடுத்துருக்காரே..

915
Bharath

Bharath

உங்களுக்கு வயசே ஆகாதா? கரும்பை கையில் பிடித்து கொண்டு... வேஷ்டி சட்டையில் மாஸாக போஸ் கொடுத்து கலக்கும் பரத்தின் புகைப்படங்கள்.

1015
Mirunalini Ravi

Mirunalini Ravi

மிதமான மேக்கப், பாவாடை தாவணியில் பாண்டிசேரி அழகி மிருணாளினி. பொங்கலை மேலும் ஸ்பெஷலாக்கிய, வேற லெவல் போட்டோஸ். 

ஏலியனோடு ஒரு இன்ப பொங்கல்.. அயலான் ஸ்பெஷல் தை திருநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - Cute Family Pic இதோ!

1115
Dhanush

Dhanush

நடிகர் தனுஷ், தன்னுடைய அம்மா, அப்பா, மகன்களுடன் இந்த வருடம் கொண்டாடிய கேப்டன் மில்லர் பொங்கல் செல்லபிரேஷன் போட்டோஸ்.

1215
Rashmika:

Rashmika:

வாவ்...மனம் மயக்கும் ஆரஞ்சு நிற உடையில், பொங்கலை முன்னிட்டு மனதை வசீகரிக்கும் விதமாக ராஷ்மிகா வெளியிட்ட போட்டோஸ்.

போராடியும் கிடைக்காத டைட்டில்.. 3ம் இடத்தில் மாயா - கடுப்பில் சூப்பர் ஸ்டாரின் டயலாக்கை சொல்லி ஆறுதல்!
 

1315
Keerthy suresh

Keerthy suresh

திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய அல்டிமேட் பொங்கல் கொண்டாட்டம். புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்.

1415
Suja varuni:

Suja varuni:

நடிகை சுஜா வருணி, கணவர் சிவகுமார் மற்றும் செல்ல மகனுடன் சேர்ந்து... மிகவும் எளிமையான முறையில் இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

1515
Nakshatrha

Nakshatrha

வாவ்... யாரடி நீ மோகினி சீரியல் நடிகை நக்ஷத்ரா கணவர் மற்றும் குழந்தையுடன் இந்த பொங்கலை தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜெயம் ரவி
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved