MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குழுவினருக்கு பொங்கல் ட்ரீட் வைத்த கமல்ஹாசன்! வைரல் போட்டோஸ்

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குழுவினருக்கு பொங்கல் ட்ரீட் வைத்த கமல்ஹாசன்! வைரல் போட்டோஸ்

உலக நாயகன் கமல் ஹாசன், 'பிக்பாஸ் சீசன் 7' போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியாளார்களுக்கு படு பிரமாண்டமாக ட்ரீட் வைத்துள்ளார். இது குறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 16 2024, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து  சாமர்த்தியமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

26

கடந்த 6 சீசன்களை காட்டிலும், சில வித்தியாசங்களை புகுத்தி சீசன் 7 நிகழ்ச்சியை லான்ச் செய்தனர் பிக்பாஸ் குழுவினர். குறிப்பாக இந்த முறை, இரண்டு வீடுகள் மற்றும் கேமராவின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

பொங்கலோ பொங்கல்.. ரசிகர்களுக்கு தித்திக்கும் தை திருநாள் வாழ்த்து சொன்ன நட்சத்திரங்கள் - கூல் கிளிக்ஸ்!

36

அதே போல் இந்த முறை, கமல்ஹாசன் தன்னுடைய சம்பளத்தை 100 கோடியில் இருந்து 150 கோடிக்கு உயர்த்தியதாகவும் கூறப்பட்டது.

46

பிரச்சனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த... பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்று கிழமையுடன் முடிவுக்கு வந்த நிலையில், இதில் வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைந்த அர்ச்சனா, வெற்றி கோப்பையை தட்டி சென்றார். இரண்டாவது இடத்தை மணி சந்திராவும், மூன்றாவது இடத்தை மாயாவும் பிடித்தனர். அதே போல் தினேஷ் 4-ஆவது இடத்தை பிடிக்க, விஷ்ணு 5-ஆவது இடத்தை கைப்பற்றினார்.

தலைவா இறைவான்னு வருவாங்க, 21 வீட்டுக்காரங்களும் கஷ்டப்படுறாங்க – ரஜினியின் பக்கத்து வீட்டார் வேதனை!
 

56

கடந்த பிக்பாஸ் சீசன்களில் கமல் சந்திக்காத விமர்சனங்களை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தித்தார். குறிப்பாக, தீர விசாரிக்காமல் பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பட்டது. மற்றும் வினுஷா விஷயத்தை பற்றி ஓபனாக பேசாதது, மாயா விஷயத்தில் ஒரு தலை பச்சமாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

66

ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவடைந்து விட்ட நிலையில், கமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின்னாடி நின்று, நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக உள்ள அனைவருக்கும் தடபுடலாக பொங்கல் விருந்து வைத்துள்ளார். ஏகப்பட்ட வெரைட்டியுடன், கமல் வைத்த தலைவாழலை விருந்தில்... கமல்ஹாசனும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏலியனோடு ஒரு இன்ப பொங்கல்.. அயலான் ஸ்பெஷல் தை திருநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - Cute Family Pic இதோ!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved