MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Diya : விஜயகுமார் பேத்தியா இது... அழகில் ஆலியா பட்டுக்கே டஃப் கொடுக்கும் தியாவின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ

Diya : விஜயகுமார் பேத்தியா இது... அழகில் ஆலியா பட்டுக்கே டஃப் கொடுக்கும் தியாவின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ

நடிகர் அருண் விஜய்யின் சகோதரி அனிதா விஜயகுமாரின் மகள் தியா சினிமா ஹீரோயின்களைப் போல் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : May 09 2024, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Diya

Diya

நடிகர் விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக்கண்ணுக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் ஆகிய மூன்று பிள்ளைகளும், இரண்டாவது மனைவியான மஞ்சுளாவுக்கு வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர். இதில் கவிதா, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி மற்றும் அருண் விஜய் ஆகியோர் சினிமாவில் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Diya gokul

Diya gokul

நடிகர் விஜயகுமார் வீட்டில் சினிமா வாடையே படாமல் வளர்ந்தவர் என்றால் அது அனிதா தான். மருத்துவம் படித்த இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் படித்தபோதே உடன் படித்த கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜய் என்கிற மகனும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்... வீடு தேடி வந்த வாய்ப்பை நிராகரித்த சாய் பல்லவி

35
Anitha vijayakumar daughter Diya

Anitha vijayakumar daughter Diya

இதில் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற தியாவின் திருமணத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

45
vijayakumar grand daughter Diya

vijayakumar grand daughter Diya

திருமணத்துக்கு பின்னர் தியா தனது கணவருடன் லண்டனுக்கு சென்றுவிட்டார். தியாவும் அவரது அம்மா அனிதாவை போல் தன்னுடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். தியா தற்போது லண்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது.

55
Diya gorgeous photos

Diya gorgeous photos

சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு செம்ம அழகாக போஸ் கொடுத்து தியா நடத்தியுள்ள போட்டோஷூட் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள், அவர் அழகில் ஆலியா பட்டிற்கே டஃப் கொடுப்பதாக கூறி வருகின்றனர். தியாவின் இந்த கார்ஜியஸ் லுக் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... வின்னரில் ‘கைப்புள்ள’யாக நடிக்க முதல் சாய்ஸ் வடிவேலு இல்ல! நல்ல சான்ஸை மிஸ் பண்ணிய அந்த நடிகர் யார் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved