Asianet News TamilAsianet News Tamil
1826 results for "

Dhoni

"
Ravichandran Ashwin becomes the first Bowler to take 50 Wickets in Chepauk Stadium during CSK vs RR in 62nd IPL Match rskRavichandran Ashwin becomes the first Bowler to take 50 Wickets in Chepauk Stadium during CSK vs RR in 62nd IPL Match rsk

சேப்பாக்கத்தில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரராக தமிழக வீரர் அஸ்வின் சாதனை!

சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 62ஆவது லீக் போட்டியில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Gallery May 13, 2024, 3:28 PM IST

If Rain affects RCB vs CSK 68th IPL Match, then What are the possibilities for both the teams will enter into IPL Playoffs? rskIf Rain affects RCB vs CSK 68th IPL Match, then What are the possibilities for both the teams will enter into IPL Playoffs? rsk

மழைக்கான அறிகுறி - RCB vs CSK போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

Gallery May 13, 2024, 1:35 PM IST

CSK Former Player Suresh Raina Reply about MS Dhoni IPL Retirement is goes viral with Definitely Not Hashtag rskCSK Former Player Suresh Raina Reply about MS Dhoni IPL Retirement is goes viral with Definitely Not Hashtag rsk

தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா சொன்ன அந்த ஒரு வார்த்தை – டிரெண்டான Definitely Not ஹேஷ்டேக்!

தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கேயின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக இல்லை என்று பதிலளித்துள்ளார்.

Gallery May 13, 2024, 12:21 PM IST

CSK management felicitated the players with medals after CSK vs RR 61st IPL Match at MA Chidambaram Match rskCSK management felicitated the players with medals after CSK vs RR 61st IPL Match at MA Chidambaram Match rsk

தோனிக்கு விதிவிலக்கு: Endrendrum Yellove ஜெர்சியுடன் பதக்கம் வென்ற வீரர்கள் - டென்னிஸ் பந்து வழங்கிய சிஎஸ்கே!

சென்னையில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியைத் தொடர்ந்து வீர்ரகளுக்கு பதக்கம் வழங்கி சிஎஸ்கே நிர்வாகம் கவுரவித்தது.

Gallery May 12, 2024, 10:29 PM IST

CSK achieved their 50th win in Chepauk after Beat Rajasthan Royals by 5 wickets difference in 61st IPL Match rskCSK achieved their 50th win in Chepauk after Beat Rajasthan Royals by 5 wickets difference in 61st IPL Match rsk

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே 50ஆவது வெற்றி – புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் – Playoffக்கு ஒரு வெற்றி வெயிட்டிங்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே சேப்பாக்கத்தில் 50ஆவது வெற்றியை பெற்றுள்ளது.

Gallery May 12, 2024, 8:11 PM IST

Chennai Super Kings beat Rajasthan Royals by5 Wickets Difference in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium rskChennai Super Kings beat Rajasthan Royals by5 Wickets Difference in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium rsk

ஜெயிப்பதற்காகவே ஒவ்வொரு ரன்களாக எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் – ஹோம் கிரவுண்டில் சிஎஸ்கே வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Gallery May 12, 2024, 7:16 PM IST

MS Dhoni Played after Wearing Sun Glasses during CSK vs RR in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium due to Over Heat rskMS Dhoni Played after Wearing Sun Glasses during CSK vs RR in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium due to Over Heat rsk

வெயில் கொஞ்சம் ஓவரு தான் – கூலிங் கிளாஸ் அணிந்து விளையாடிய தல தோனி – ஸ்டைலுன்னு கமெண்ட்!

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 61ஆவது லீக் போட்டியில் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி கூலிங் கிளாஸ் அணிந்து விளையாடியுள்ளார்.

Gallery May 12, 2024, 6:24 PM IST

Rajasthan Royals Scored 141 Runs against Chennai Super Kings in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium rskRajasthan Royals Scored 141 Runs against Chennai Super Kings in 61st IPL 2024 Match at MA Chidambaram Stadium rsk

டெஸ்ட் போட்டியை விட மோசமாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் – 141 ரன்கள் குவிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Gallery May 12, 2024, 5:43 PM IST

MS Dhoni may Retired from IPL after CSK vs RR Match, CSK Management Requesting to fans stay after the 61st match at Chepauk Stadium rskMS Dhoni may Retired from IPL after CSK vs RR Match, CSK Management Requesting to fans stay after the 61st match at Chepauk Stadium rsk

சேப்பாக்கில் கடைசி ஐபிஎல் லீக் போட்டி... ஓய்வு பெறுகிறாரா தோனி? சிஎஸ்கே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 61ஆவது லீக் போட்டியுடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gallery May 12, 2024, 4:10 PM IST

Rajasthan Royals won the toss and choose to bat first against Chennai Super Kings in 61st IPL 2024 Match at Chepauk Stadium rskRajasthan Royals won the toss and choose to bat first against Chennai Super Kings in 61st IPL 2024 Match at Chepauk Stadium rsk

பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பெறுமா சிஎஸ்கே? 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Gallery May 12, 2024, 3:35 PM IST

CSK Super Hero MS Dhoni Fitness Picture Goes Viral at the age of 42 rskCSK Super Hero MS Dhoni Fitness Picture Goes Viral at the age of 42 rsk

கையில் டம்பள்ஸ், ஆர்ம்ஸ் - 42 வயதில் செம்ம ஃபிட்டாக இருக்கும் தோனியின் புகைப்படம் வைரல்!

42 வயதிலும் செம்ம ஃபிட்டாக இருக்கும் தோனியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Gallery May 11, 2024, 3:15 PM IST

MS Dhoni won the Punch EV Electric Striker of the match award but Ruturaj Collected the trophy on behalf of dhoni rsk MS Dhoni won the Punch EV Electric Striker of the match award but Ruturaj Collected the trophy on behalf of dhoni rsk

அவார்டு வாங்க வராத தோனி – தல தோனிக்கு பதிலாக விருது பெற்ற ருதுராஜ் கெய்க்வாட்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 59ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கு பிறகு தோனிக்கான எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் விருதை அவருக்குப் பதிலாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பெற்றுக் கொண்டார்.

Gallery May 11, 2024, 11:24 AM IST

MS Dhoni Fan Crying after watching Shubman Gill and Sai Sudharsan Opening Performance during GT vs CSK in 59th IPL 2024 match at Ahmedabad rskMS Dhoni Fan Crying after watching Shubman Gill and Sai Sudharsan Opening Performance during GT vs CSK in 59th IPL 2024 match at Ahmedabad rsk

அடி வாங்கிய சிஎஸ்கே: பார்த்து துடிதுடித்துப் போன தோனி ரசிகன் – இது போன்று எத்தனையோ ரசிகர்கள் இருப்பார்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 59ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது அதிரடியாக விளையாடியதைப் பார்த்து தாக்கிக் கொள்ள முடியாத சிஎஸ்கே இளம் ரசிகன் கதறி அழுத புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Gallery May 11, 2024, 9:26 AM IST

Fan Entered into Ground and Touch MS Dhoni Feet during GT vs CSK in 59th IPL 2024 Match at Ahmedabad rskFan Entered into Ground and Touch MS Dhoni Feet during GT vs CSK in 59th IPL 2024 Match at Ahmedabad rsk

எம்.எஸ்.தோனி காலில் தலை வைத்து வணங்கிய ரசிகர் – வைரலாகும் புகைப்படம்!

தனது காலில் ரசிகர் ஒருவர் தலையை வைத்து வணங்கிய போது அவரை எழுப்பிவிட்ட தோனியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Gallery May 11, 2024, 8:11 AM IST

Gujarat Titans Beat Chennai Super Kings by 35 Runs Difference in 59th IPL 2024 match at Ahmedabad rskGujarat Titans Beat Chennai Super Kings by 35 Runs Difference in 59th IPL 2024 match at Ahmedabad rsk

ரஹானே, ரச்சின் 1 ரன்னில் காலி – ஆறுதல் கொடுத்த மிட்செல் – போராடிய தல தோனி – 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 59ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Gallery May 11, 2024, 12:08 AM IST