Asianet News TamilAsianet News Tamil
661 results for "

Bumrah

"
Jasprit Bumrah gifted his purple cap to Young Fan after LSG vs MI in 48th IPL 2024 Match at Lucknow rskJasprit Bumrah gifted his purple cap to Young Fan after LSG vs MI in 48th IPL 2024 Match at Lucknow rsk

இளம் ரசிகருக்கு பர்பிள் கேப்பை அன்பு பரிசாக கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா: வைரலாகும் வீடியோ!

அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி பர்பிள் கேப் பெற்றிருந்த ஜஸ்ப்ரித் பும்ரா அந்த இளம் ரசிகருக்கு பரிசாக கொடுத்து, ஆட்டோகிராஃப் போட்டுள்ளார்.

Cricket May 1, 2024, 5:11 PM IST

Jake Fraser McGurk Breaks Former Delhi Capitals Player Virender Sehwag Record after 16 Years during DC vs MI in 43rd IPL 2024 Match at Arun Jaitley Stadium rskJake Fraser McGurk Breaks Former Delhi Capitals Player Virender Sehwag Record after 16 Years during DC vs MI in 43rd IPL 2024 Match at Arun Jaitley Stadium rsk

16 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் சாதனையை அசால்ட்டா முறியடித்த மெக்கர்க்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 43ஆவது ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் அதிரடியாக விளையாடி முதல் ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுத்ததன் மூலமாக வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

Cricket Apr 27, 2024, 5:07 PM IST

Yashasvi Jaiswal is the first player to score 2 centuries in IPL history before he reach 23 age rskYashasvi Jaiswal is the first player to score 2 centuries in IPL history before he reach 23 age rsk

எந்த வீரரும் செய்யாத சாதனை – 23 வயதுக்குள் 2 முறை சதம் அடித்த முதல் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலமாக 23 வயதுக்குள்ளாக 2 முறை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Cricket Apr 23, 2024, 2:15 PM IST

Hardik Pandya is main reason for MI Loss against RR in 38th IPL 2024 Match at rskHardik Pandya is main reason for MI Loss against RR in 38th IPL 2024 Match at rsk

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது – ஒரு கேப்டனா ஹர்திக் பாண்டியா ஒன்னத்தையும் கிழிக்கல – விளாசும் ரசிகர்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 38ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Cricket Apr 23, 2024, 1:14 PM IST

Rajasthan Royals Beat Mumbai Indians by 9 Wickets Difference in 38th IPL 2024 Match at Rajasthan Royals Beat Mumbai Indians by 9 Wickets Difference in 38th IPL 2024 Match at

மும்பைக்கு ஆப்பு மேல ஆப்பு வச்ச ராஜஸ்தான் – ஜெய்ஸ்வாலின் சதத்தால் சிம்பிள் வெற்றியை ருசித்த RR!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Cricket Apr 23, 2024, 12:02 AM IST

Rajasthan Royals and Mumbai Indians 38th IPL 2024 Match was stopped due to rain at Sawai Mansingh Stadium rsk Rajasthan Royals and Mumbai Indians 38th IPL 2024 Match was stopped due to rain at Sawai Mansingh Stadium rsk

வெயிலின் தாக்கம் காரணமாக விட்டு விட்டு பெய்த மழை – போட்டி நிறுத்தம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 38ஆவது லீக் போட்டியின் போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது.

Cricket Apr 22, 2024, 10:50 PM IST

Mumbai Indians Scored 179 Runs against Rajasthan Royals in 38th IPL 2024 Match at Sawai Mansingh Stadium rskMumbai Indians Scored 179 Runs against Rajasthan Royals in 38th IPL 2024 Match at Sawai Mansingh Stadium rsk

சந்தீப் சர்மா வேகத்தில் தடுமாறிய MI: திலக் வர்மா, நேஹல் வதேரா அதிரடி – மும்பை இந்தியன்ஸ் 179 ரன்கள் குவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 38ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.

Cricket Apr 22, 2024, 9:42 PM IST

Hardik Pandya Played His 100th IPL Match for Mumbai Indians and 8th As a Captain during RR vs MI in 38th IPL 2024 Match rskHardik Pandya Played His 100th IPL Match for Mumbai Indians and 8th As a Captain during RR vs MI in 38th IPL 2024 Match rsk

கேப்டனாக 8, MI அணிக்காக 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 38ஆவது லீக் போட்டியின் மூலமாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 100ஆவது ஐபிஎல் போட்டியிலும், ஒரு கேப்டனாக தனது 8ஆவது போட்டியிலும் விளையாடுகிறார்.

Cricket Apr 22, 2024, 9:21 PM IST

Yuzvendra Chahal became the first player to take 200 wickets in the history of IPL cricket during RR vs MI in 38th IPL 2024 Match rskYuzvendra Chahal became the first player to take 200 wickets in the history of IPL cricket during RR vs MI in 38th IPL 2024 Match rsk

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக 200 விக்கெட்டுகள் கைப்பற்றி யுஸ்வேந்திர சஹால் சாதனை!

மும்பை இந்தியன்ஸ் வீரர் முகமது நபி விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் தனது 200ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Cricket Apr 22, 2024, 8:32 PM IST

Rohit Sharma, Ishan Kishan and Suryakumar Yadav have lost their wickets in quickly during RR vs MI in 38th IPL 2024 Match at Jaipur rskRohit Sharma, Ishan Kishan and Suryakumar Yadav have lost their wickets in quickly during RR vs MI in 38th IPL 2024 Match at Jaipur rsk

2 ஓவரில் 2 விக்கெட் காலி – தடுமாறும் MI – சஞ்சு சாம்சனின் பிளான் ஒர்க் அவுட் ஆகுது!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 38ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.

Cricket Apr 22, 2024, 8:03 PM IST

Mumbai Indians Won the toss and choose to bat first against Rajasthan Royals in 38th IPL 2024 Match rskMumbai Indians Won the toss and choose to bat first against Rajasthan Royals in 38th IPL 2024 Match rsk

வாங்கிய அடி, அவமானம், மோசமான தோல்விக்கு எல்லாம் பழி தீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்? டாஸ் வென்று பேட்டிங்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 38ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Cricket Apr 22, 2024, 7:37 PM IST

Rohit Sharma become the 4th Player to score 6500 Runs in IPL History during PBKS vs MI in 33rd IPL Match at Mullanpur rskRohit Sharma become the 4th Player to score 6500 Runs in IPL History during PBKS vs MI in 33rd IPL Match at Mullanpur rsk

6500 ரன்களை கடந்து 4ஆவது வீரராக சாதனை படைத்த ரோகித் சர்மா; நம்பர் 1 பிளேஸில் விராட் கோலி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த 33ஆவது ஐபிஎல் போட்டியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா 6500 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

Cricket Apr 19, 2024, 9:48 AM IST

Mumbai Indians Beat Punjab Kings by 9 runs difference in 33rd IPL 2024 Match at Mullanpur rskMumbai Indians Beat Punjab Kings by 9 runs difference in 33rd IPL 2024 Match at Mullanpur rsk

மும்பைக்கு சாவு பயத்த காட்டிய ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா – கடைசில 9 ரன்களில் தோல்வி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Cricket Apr 19, 2024, 12:50 AM IST

Punjab Kings Loss 4 wickets just 2.1 overs against Mumbai Indians in 33rd IPL Match at Mullanpur rskPunjab Kings Loss 4 wickets just 2.1 overs against Mumbai Indians in 33rd IPL Match at Mullanpur rsk

2.1 ஓவரில் 4 விக்கெட் காலி – பஞ்சாப் கிங்ஸ் சோலிய முடிச்ச பும்ரா, கோட்ஸி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 33ஆவது ஐபிஎல் 2024 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் 2.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர்.

Cricket Apr 18, 2024, 10:41 PM IST

Suryakumar Yadav is among the fastest half-centuries in IPL cricket for Mumbai Indians rskSuryakumar Yadav is among the fastest half-centuries in IPL cricket for Mumbai Indians rsk

டி20ல் மாஸ் – அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த மிஸ்டர் 360 டிகிரி சூர்யகுமார் யாதவ்!

ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

Cricket Apr 12, 2024, 1:00 PM IST