Tamil New Year Movies : எல்லா வருடங்களை போலவே இந்த தமிழ் வருடப்பிறப்புக்கும் பல லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
cinema Apr 9, 2024, 9:11 AM IST
இயக்குனர் ஆர்.ரவிக்குமார் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Gallery Mar 1, 2024, 11:05 AM IST
ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் முதல் மணிகண்டனின் லவ்வர் வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
Gallery Feb 7, 2024, 9:46 AM IST
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொங்கல் ரிலீசாக வெளியான அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Gallery Feb 6, 2024, 8:15 PM IST
பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த அயலான் திரைப்படத்தின் சக்சஸ் மீட்டை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
Gallery Feb 6, 2024, 2:56 PM IST
'அயலான்' பட தயாரிப்பாளர் கே.ஜி.ஆர்.ராஜேஷ், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்.. சிவகார்த்தியேன் உட்பட அயலான் பட குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Gallery Jan 27, 2024, 5:02 PM IST
Rajinikanth About Ayalaan : சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், போன் மூலம் சிவகார்த்திகேயனை தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Gallery Jan 27, 2024, 4:28 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த அயலான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது.
Gallery Jan 27, 2024, 2:00 PM IST
Director Ravikumar : "இன்று நேற்று நாளை" என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு சுமார் 9 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அயலான்.
cinema Jan 25, 2024, 4:27 PM IST
Sivakarthikeyan Ayalaan 2 : இந்த 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான நான்கு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக அயலான் திரைப்படம் தனது இரண்டாவது வாரத்தில் பயணித்து வருகின்றது.
Gallery Jan 23, 2024, 4:57 PM IST
பிரபல காமெடி நடிகர் ஒருவர், சிவகார்த்திகேயன் தனக்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்தி விட்டதாக ஆதங்கத்துடன் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gallery Jan 22, 2024, 10:33 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள அயலான் திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Gallery Jan 19, 2024, 8:44 AM IST
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
cinema Jan 17, 2024, 12:44 PM IST
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு இன்று வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
cinema Jan 17, 2024, 10:37 AM IST
பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
Gallery Jan 17, 2024, 8:35 AM IST