Actress Amy Jackson Engagement : எமி ஜாக்சனுக்கும், எட் வெஸ்ட்விக்-க்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இந்த ஜோடி, லண்டனில் நிச்சயதார்த்த விருந்து ஒன்றை நடத்தியுள்ளனர்.
cinema Mar 23, 2024, 10:06 PM IST
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
Gallery Feb 8, 2024, 2:25 PM IST
மிஷன் பட நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய காதலன் எட் வெஸ்ட்விக்கின் புரபோஸலை ஏற்று அவரை மணமுடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார்.
Gallery Jan 30, 2024, 8:37 AM IST
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இப்படம் குறித்து... அருண் விஜய் மனம் திறந்து பேசியுள்ளார்.
Gallery Jan 11, 2024, 2:09 PM IST
Actress Amy Jackson : சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரை உலகில் கால் பதித்துள்ளார் பிரபல நடிகை எமி ஜாக்சன். வருகின்ற பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியாகவுள்ள Mission திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
cinema Jan 7, 2024, 6:39 PM IST
தமிழில் மதராசபட்டினம், தெறி, ஐ போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
Gallery Sep 21, 2023, 1:40 PM IST
பொதுவாகவே திரையில் தோன்றும் நடிகர், நடிகைகள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள என்ன உணவை உண்கிறார்கள் என்பது குறித்த கேள்விகள் நமக்குள் அடிக்கடி எழுவது உண்டு. ஆகவே இந்த பதிவில் சைவத்தை விரும்பி சாப்பிடும் சில தென்னிந்திய நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.
Gallery Aug 25, 2023, 9:45 AM IST
பிரபல நடிகை எமி ஜாக்சன் மும்பை நகரில் தனது Boy Friendவுடன், ஒரு உணவகத்திற்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
cinema Jul 23, 2023, 7:07 PM IST
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஷன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
cinema Jul 8, 2023, 10:55 AM IST
நடிகை எமி ஜாக்சன், தன் காதலருடன் நடு ரோட்டில் லிப்லாக் முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் வைரலாக்கி உள்ளார்.
cinema Jun 28, 2023, 4:01 PM IST
கோலிவுட் முதல் பாலிவுட் வரை திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் யார் யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
cinema Jun 6, 2023, 10:50 AM IST
தமிழ் திரையுலகில் விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை எமி ஜாக்சன், கேன்ஸ் பட விழாவில் கவர்ச்சி உடை அணிந்து கலந்துகொண்டார்.
cinema May 18, 2023, 3:04 PM IST
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் அச்சம் என்பது இல்லையே படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
Trailer Apr 6, 2023, 7:40 AM IST
காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலன் எட் வெஸ்ட்விக் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் எமி ஜாக்சன்.
cinema Feb 15, 2023, 12:26 PM IST
கடற்கரையில்.. கீழே பிகினி, மேலே ஸ்வெட்டர் உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை பார்ப்பவர்களின் கண்களையும், மனதையும் சேர்த்தே கவர்ந்து வருகிறது.
cinema Oct 29, 2022, 7:41 PM IST