நாட்டிலேயே முதல் முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தான கோசாலையில் வாடகை தாய் முறையில் பசு கன்று குட்டியை ஈன்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
india Jun 26, 2023, 4:00 PM IST
பிரியங்கா சோப்ரா கடந்தாண்டு ஜனவரி மாதம் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, முதல் முறையாக ஏன் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்பதை தெரிவித்துள்ளார்.
cinema Jan 20, 2023, 4:57 PM IST
வாடகை தாய் முறையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய சட்டத்தின் படி வாடகை தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் உறவினர்கள் மூலமாக மட்டுமே தான் பெற முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
tamilnadu Oct 27, 2022, 1:45 PM IST
வாடகை தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு மகப்பேறு விடுப்பு குறித்த அறிவிப்பை கடந்த ஏப்ரல் 21ம் தேதி சமூக நலன் மற்றும் உரிமைகள்துறை அமைச்சர் கீததா ஜூவன் தமிழக சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
politics Oct 22, 2022, 8:03 AM IST
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் வாடகை தாய் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கான ஆதாரங்களை விசாரணை குழுவிடம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி சமர்ப்பித்து, இது குறித்து விளக்கம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
cinema Oct 15, 2022, 8:56 PM IST
பரபரப்பு நிலவி வரும் நிலையில் நயன்தாரா சென்னையில் இருந்து கிளம்புவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
cinema Oct 15, 2022, 8:21 AM IST
நயன்தாரா- விக்னேஷ் சிவனின் இரட்டைக் குழந்தைகள் விவகாரம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சூசகமாக விளக்கம் கொடுத்துள்ளார்.
cinema Oct 13, 2022, 1:57 PM IST
வாடகைத் தாய் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
cinema Oct 13, 2022, 11:14 AM IST
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்த நிலையில், இந்த குழந்தைகளை வாடகை தாயாக இருந்து பெற்று கொடுத்தவர் யார்? என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
cinema Oct 12, 2022, 4:21 PM IST
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர்களுக்கு பொன்னியின் செல்வன் பட நடிகர் வாழ்த்து தெரிவித்து கிப்ட் அனுப்பி உள்ளார்.
cinema Oct 12, 2022, 2:13 PM IST
ஏற்கனவே விக்னேஷ் சிவன் தங்களை திருமணத்திற்கு அழைக்காததற்கு, அவர் ஒரு நடிகையை திருமணம் செய்தது தான் கூறிய, விக்கியின் உறவினர்கள் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ள விவகாரத்தால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
cinema Oct 11, 2022, 4:37 PM IST
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் நயன்தாராவிடம் விசாரணை நடத்த வேண்டுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
cinema Oct 11, 2022, 12:39 PM IST
நடிகை நயன்தாரா விரைவில் குழந்தை பெற்று கொள்ள உள்ளதாக, கூறப்பட்ட நிலையில் தற்போது நயன் - விக்கி இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுடுத்துள்ளதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
cinema Oct 9, 2022, 7:04 PM IST
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் அவர்களின் மகள் மால்டி மேரியை வரவேற்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார் ஜோனஸின் சகோதரர்..
cinema Jul 7, 2022, 3:45 PM IST
வாடகை தாய் மூலம் பெற்றோரான மகிழ்ச்சியான செய்தியை பிரியங்காவும் மற்றும் நிக் ஜோனாஸும் ஜனவரி 22 அன்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்.
cinema Apr 21, 2022, 11:28 AM IST