MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மகளுக்கு சமஸ்கிருத பெயர் வைத்த பிரியங்கா - நிக் ஜோனாஸ்...பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

மகளுக்கு சமஸ்கிருத பெயர் வைத்த பிரியங்கா - நிக் ஜோனாஸ்...பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

வாடகை தாய் மூலம் பெற்றோரான மகிழ்ச்சியான செய்தியை பிரியங்காவும் மற்றும் நிக் ஜோனாஸும் ஜனவரி 22 அன்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். 

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 21 2022, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Priyanka Nick Jonas

Priyanka Nick Jonas

வாடகை தாய் மூலம் பெற்றோரான மகிழ்ச்சியான செய்தியை பிரியங்காவும் மற்றும் நிக் ஜோனாஸும் ஜனவரி 22 அன்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். 

28
Priyanka Nick Jonas

Priyanka Nick Jonas

பிரியங்கா மற்றும் நிக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தையை பெற்றனர்.. அவர்களின் குழந்தை கடந்த ஜனவரி 15 அன்று சான் டியாகோ மருத்துவமனையில் பிறந்தது.

38
Priyanka Nick Jonas

Priyanka Nick Jonas

குழந்தைக்கு குறித்து தங்கள் இன்ஸ்டா பதிவில் தெரிவித்த இவர்கள், "நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துவதால், இந்த சிறப்பு நேரத்தில் தனியுரிமைக்காக நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். மிக்க நன்றி." என குறிப்பிட்டிருந்தனர்.

48
Priyanka Nick Jonas

Priyanka Nick Jonas

தங்கள் குழந்தைக்கு மால்டி மேரி என பெயர் வைத்துள்ளனர் . 'மால்டி' என்ற பெயர் சமஸ்கிருத வம்சாவளியைச் சேர்ந்தது மற்றும் சிறிய மணம் கொண்ட மலர் அல்லது நிலவொளி என்று பொருள்.

58
Priyanka Nick Jonas

Priyanka Nick Jonas

மேரி லத்தீன் ஸ்டெல்லா மாரிஸ் என்பதிலிருந்து வந்தவர், அதாவது கடலின் நட்சத்திரம். இது இயேசுவின் தாயான மேரி என்ற பெயரின் பிரஞ்சு பதிப்பு என்பதால் இதற்கு விவிலியப் பெயரும் உள்ளது.

68
Priyanka Nick Jonas

Priyanka Nick Jonas

உலக அழகியான பிரியங்கா சோப்ரா கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார்.  38 வயதிலும் டாப் ஹீரோயினாக உள்ள பிரியங்கா அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்துதிருமணம் செய்து கொண்டார்.

78
Priyanka Nick Jonas

Priyanka Nick Jonas

தன்னை விட வயது குறைந்த நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா..அவரை விரைவில் பிரிந்து விடுவார் என்கிற கிசுகிசு அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது.

88
Priyanka Nick Jonas

Priyanka Nick Jonas

ஆனால் இந்த தம்பதிகள் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று பெற்றோர்களாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர். பிரியங்கா சமீபத்திய பேட்டி ஒன்றில், "புதிய பெற்றோராக, எனது ஆசைகள், பயங்கள், வளர்ப்பு போன்றவற்றை என் குழந்தையிடம் ஒருபோதும் திணிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பாக்யராஜால் என் வாழ்க்கையே போச்சு!" - நண்பனைச் சீண்டும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.! வைரலாகும் வீடியோ!
Recommended image2
மனைவியை பிரிந்த சோகத்தில் தனுஷ் எழுதிய லவ் பெயிலியர் சாங் பற்றி தெரியுமா?
Recommended image3
சிம்பிளாக நடந்த திருமணம்... பாடகர் வேடனின் மனதை கொள்ளையடித்த அந்த பெண் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved