MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Tirupati Hundiyal: அடேங்கப்பா.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?

Tirupati Hundiyal: அடேங்கப்பா.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?

திருப்பதி  ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.101.63 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : May 03 2024, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Tirumala Tirupati

Tirumala Tirupati

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய பல்வேறு முறைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Hundiyal income

Hundiyal income

கடந்த ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை 20.17 லட்சம் பக்தர்கள்  சாமி தரிசனம் செய்த நிலையில் அவர்கள் கோவில் உண்டியலில் 101 கோடியே 63 லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

33
tirumala tirupati devasthanam

tirumala tirupati devasthanam

அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 94.22 லட்சம் லட்டுக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20 மாதங்களாக தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திருப்பதி ஏழுமலையானுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக காணிக்கை வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருப்பதி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved