MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாடகை தாய் சர்ச்சைக்கு மத்தியில்... விக்கி - நயனை வாழ்த்தி சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய பொன்னியின் செல்வன் நடிகர்

வாடகை தாய் சர்ச்சைக்கு மத்தியில்... விக்கி - நயனை வாழ்த்தி சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய பொன்னியின் செல்வன் நடிகர்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர்களுக்கு பொன்னியின் செல்வன் பட நடிகர் வாழ்த்து தெரிவித்து கிப்ட் அனுப்பி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 12 2022, 02:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் தான் திருமணம் முடிந்தது. இன்னும் திருமண வீடியோவே நெட்பிளிக்ஸில் வெளியாகாத நிலையில், அதற்குள் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது இந்த ஜோடி. கல்யாணமான நான்கே மாதத்தில் குழந்தையா என அனைவரும் ஷாக் ஆகினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அதுமட்டுமின்றி இவர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் சட்டத்தை மீறி அந்த முறையில் குழந்தை பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதித்து வந்தனர். ஆனால் வாடகைத் தாய் தடைச் சட்டத்தால் விக்கி - நயன் ஜோடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்கள்... Biggboss Tamil: ஜிப் போடாமல் சிக்கிய ஜிபி முத்து!அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டேயே மா!

34

இவ்வாறு நயன் - விக்கி ஜோடியை ஒருபுறம் சர்ச்சைகள் சூழ்ந்திருந்தாலும், மறுபுறும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் நடிகர் கார்த்தி, தற்போது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சர்ப்ரைஸாக பூங்கொத்து ஒன்றையும் பரிசாக அனுப்பி உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

44

நடிகர் கார்த்தியும், நயன்தாராவும் காஷ்மோரா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து சக்சஸ்புல் நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில், அடுத்ததாக சர்தார் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இப்படம் வருகிற 21-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... ஸ்கூல் படிக்கும்போதே சொந்தமாக கார் வாங்கி கலக்கும் ‘சூப்பர் சிங்கர்’ பூவையார் - குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்தி (நடிகர்)
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swasika Vijay: முருகதாஸை பார்க்க 1 லட்சம் கேட்டாங்க; சினிமாவில் நிறைய பேர் ஏமாத்திட்டாங்க - நடிகை ஸ்வாசிகா உருக்கம்
Recommended image2
Swathi Reddy Marriage: ரகசியமாக 2-வது திருமணம் செய்த 'சுப்ரமணியபுரம்' சுவாதி: மாப்ள யார் தெரியுமா?
Recommended image3
Prabhas Marriage : பேச்சிலர் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போடும் பிரபாஸ்? கல்யாணம் எப்போ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved