Asianet News TamilAsianet News Tamil
57 results for "

ரன்பீர் கபூர்

"
Sai Pallavi got whooping amount as salary for ramayana movie ganSai Pallavi got whooping amount as salary for ramayana movie gan

Sai Pallavi : பாலிவுட் போனதும்... நயன்தாராவுக்கு நிகரான சம்பளம் - நடிகை சாய் பல்லவிக்கு அடித்த ஜாக்பாட்..!

நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்க உள்ள ராமயணா படத்தில் அவருக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Gallery Apr 8, 2024, 2:34 PM IST

bollywood hero ranbir kapoor will gift his 1 year old daughter a bungalow worth 250 crores ans bollywood hero ranbir kapoor will gift his 1 year old daughter a bungalow worth 250 crores ans

Ranbir : "பாலிவுட்டின் பணக்கார குழந்தை" ரன்பீர் கபூர் தன் குழந்தைக்கு கொடுக்கப்போகும் சொத்து எவ்வளவு தெரியுமா?

Ranbir Kapoor : பிரபல நடிகர் ரன்பீர் கபூர் பிரபல நடிகை ஆலியா பட் அவர்களை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

cinema Mar 30, 2024, 10:00 PM IST

Kangana ranaut shocking replay for animal movie director sandeep reddy vanga mmaKangana ranaut shocking replay for animal movie director sandeep reddy vanga mma

உங்கள் தேவை இங்கே இருக்கு..! ஆனால் உங்க படத்தில் நடிக்க என்னை கூப்பிடாதீங்க... கங்கானாவின் அதிர்ச்சி பதிவு!

பிரபல இயக்குனரிடம்... உங்கள் படத்தில் நடிக்க என்னை கூப்பிட வேண்டாம் என நடிகை கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Gallery Feb 8, 2024, 3:06 PM IST

Mohan lal Neru to Ranbirs Animal films releasing in OTT tomorrow ansMohan lal Neru to Ranbirs Animal films releasing in OTT tomorrow ans

ரன்பீரின் Animal முதல் மோகன் லாலின் NERU வரை.. நாளை OTTயில் வெளியாகும் முக்கியமான 4 படங்கள் - லிஸ்ட் இதோ!

This Week OTT Release : நாளை ஜனவரி 26ம் தேதி OTTயில் முக்கியமான 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம். 

Gallery Jan 25, 2024, 8:02 PM IST

Ranbir Kapoor and Rashmika Starrer Animal Movie OTT release date ganRanbir Kapoor and Rashmika Starrer Animal Movie OTT release date gan

நீக்கப்பட்ட அந்த 9 நிமிட காட்சி உடன் ஓடிடியில் வெளியாகிறது அனிமல் திரைப்படம் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அனிமல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி பார்க்கலாம்.

Gallery Jan 23, 2024, 12:23 PM IST

Yuvraj Singh wants Animal Movie hero Ranbir kapoor play him in his biopic ganYuvraj Singh wants Animal Movie hero Ranbir kapoor play him in his biopic gan

என்னுடைய பயோபிக்கில் நடிக்க கரெக்ட் ஆன ஆளு அந்த ஹீரோ தான் - சிக்சர் மன்னன் யுவராஜ் சிங் விருப்பம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், தன்னுடைய பயோபிக்கில் நடிக்க சிறந்த நடிகர் யார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

Gallery Jan 18, 2024, 9:23 AM IST

Ranbir kapoor and Alia bhatt daughter Raha made her first media appearance adorable pictures mmaRanbir kapoor and Alia bhatt daughter Raha made her first media appearance adorable pictures mma

அழகில் ஆலியா பட்டை உரித்து வைத்திருக்கும் ராஹா! முதல் முறையாக குழந்தை முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய ரன்பீர்!

ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி இன்று கிருஸ்துமஸ் தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வரும் நிலையில், முதல் முறையாக தங்களின் குழந்தை ராஹாவின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர்.
 

Gallery Dec 25, 2023, 4:39 PM IST

Famous Kollywood Actress Sakshi Agarwal dancing to ranbir kapoor animal movie song ansFamous Kollywood Actress Sakshi Agarwal dancing to ranbir kapoor animal movie song ans

அது என்ன ஆப்பிள் ஜூசா? தலையில் கிளாஸ்.. அனிமல் பாட்டுக்கு செம டான்ஸ் போட்ட சாக்ஷி அகர்வால் - வீடியோ வைரல்!

Sakshi Agarwal Dance : ரன்பிர் கபூரின் அனிமல் படம் எந்த அளவிற்கு ஹிட்டானதோ, அதை விட சற்று அதிகமாகவே அதில் வரும் ஒரு பாடல் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. ரீலிஸ் பக்கம் போனாலே அந்த பாடல் தான் ஒலிக்கிறது என்றால் அது மிகையல்ல.

cinema Dec 22, 2023, 8:06 AM IST

Director Lokesh Kanagaraj Talks with Shah Ruk Khan for Cameo in Rajinikanth Thalaivar 171 movie ansDirector Lokesh Kanagaraj Talks with Shah Ruk Khan for Cameo in Rajinikanth Thalaivar 171 movie ans

தலைவர் 171.. அட்லீ போல பாலிவுட் பாஷாவிற்கு ஸ்கெட்ச் போட்ட லோகேஷ் கனகராஜ்? - அதுக்கு அவர் ஓகே சொல்லிட்டாரா?

Thalaivar 171 : ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஞானவேல் இயக்கி வரும் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இதனை தொடர்ந்து அவர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Gallery Dec 18, 2023, 9:19 AM IST

Eastern Eye Top 50 Asian Celebrities Thalapathy vijay tops in 10 full list ansEastern Eye Top 50 Asian Celebrities Thalapathy vijay tops in 10 full list ans

தளபதினா சும்மாவா? Top 50 Asian Celebrities லிஸ்ட்.. டாப் 10ல் இடம் பிடித்த விஜய் - முதலிடத்தில் இருப்பது யார்?

Top 50 Asian Celebrities : ஆண்டு தோறும், ஈஸ்டர்ன் ஐ என்ற லண்டன் நகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஆசிய கண்டத்தில் உள்ள பிரபலமான செலிபிரிட்டிகளை வரிசைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இவ்வாண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. 

Gallery Dec 15, 2023, 2:37 PM IST

Malavika Mohanan likely to play female lead in Ranbir kapoor's Animal part 2 ganMalavika Mohanan likely to play female lead in Ranbir kapoor's Animal part 2 gan

ஊரே கழுவி ஊத்திய பான் இந்தியா படத்தின் 2ம் பாகத்தில் மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பான் இந்தியா நாயகியாக வலம் வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் பற்றிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Gallery Dec 13, 2023, 3:06 PM IST

Ranbir Kapoor's Animal movie beat Jailer and Leo lifetime box office collection within 10 days ganRanbir Kapoor's Animal movie beat Jailer and Leo lifetime box office collection within 10 days gan

ரிலீஸ் ஆன பத்தே நாளில் ஜெயிலர் மற்றும் லியோ பட லைஃப் டைம் வசூல் சாதனையை அடிச்சு துவம்சம் செய்த அனிமல்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் லியோ மற்றும் ஜெயிலர் பட வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.

Gallery Dec 11, 2023, 10:21 AM IST

Animal advance bookings 10 thousand tickets being sold per hour mmaAnimal advance bookings 10 thousand tickets being sold per hour mma

Animal: 'அனிமல்' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு! ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை!

டிசம்பர் 1-ஆம் தேதி, வெளியாக உள்ள அனிமல் திரைப்படத்தின் டிக்கெட் ஓப்பனிங், இன்று துவங்கிய நிலையில்  'அனிமல்' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
 

Gallery Nov 25, 2023, 9:04 PM IST

Ranbir kapoor and rashmika mandhana acting animal movie trailer released mmaRanbir kapoor and rashmika mandhana acting animal movie trailer released mma
Video Icon

Animal Trailer: அப்பா மீது வெறித்தனமான பாசத்தை பொழியும் மகனாக ரன்பீர் கபூர்! வெளியானது 'அனிமல்' பட ட்ரைலர்!

ரன்பீர் கபூர் நடிப்பில், உருவாகியுள்ள 'அனிமல்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

cinema Nov 23, 2023, 3:11 PM IST

Rashmika Mandanna unlimited liplock scenes with Ranbir kapoor in Animal movie song ganRashmika Mandanna unlimited liplock scenes with Ranbir kapoor in Animal movie song gan

திருமணமான நடிகருடன் அன்லிமிடெட் லிப்லாக் காட்சியில் நடித்த ராஷ்மிகா மந்தனா - வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்லாக் காட்சியில் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

cinema Oct 11, 2023, 1:54 PM IST