Asianet News TamilAsianet News Tamil
81 results for "

மகேஷ் பாபு

"
Three 3 super stars will be casted in thalapathy 69 movie Director Nelson Dilipkumar Opens up ansThree 3 super stars will be casted in thalapathy 69 movie Director Nelson Dilipkumar Opens up ans

Nelson : தளபதி 69ஐ நான் டைரக்ட் பண்ணா.. அந்த 3 ஹீரோஸ் கண்டிப்பா படத்தில் இருப்பாங்க - நெல்சன் ஓபன் டாக்!

Nelson Dilipkumar : ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட துவங்கியுள்ளார். தலைவர் 171 பட பணிகள் முடிந்தவுடன் ஜெயிலர் 2 பட பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gallery Apr 26, 2024, 11:24 AM IST

Sunrisers Hyderabad Players Meet Actor Mahesh Babu and Take pictures with him rskSunrisers Hyderabad Players Meet Actor Mahesh Babu and Take pictures with him rsk

டோலிவுட்டின் இளவரசரை சந்தித்தது மகிழ்ச்சி – பேட் கம்மின்ஸ்: நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்த SRH வீரர்கள்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Cricket Apr 25, 2024, 8:52 PM IST

Seven actors from South India make more money than Bollywood stars-ragSeven actors from South India make more money than Bollywood stars-rag

பாலிவுட் நட்சத்திரங்களை விட அதிகமாக சம்பாதிக்கும் 7 தென்னிந்திய நடிகர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?

பாலிவுட் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்களை விட அதிகமாக சம்பாதிக்கும் 7 தென்னிந்திய நடிகர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

Gallery Apr 14, 2024, 11:11 PM IST

Pavitra Lokesh ex husband reveals why she accept to become 4th wife of Naresh babu ganPavitra Lokesh ex husband reveals why she accept to become 4th wife of Naresh babu gan

1500 கோடி சொத்துக்கு ஆசைப்பட்டு 60 வயது நடிகருக்கு கழுத்தை நீட்டிய 44 வயது நடிகை - அதுவும் 4-வது மனைவியாக..

1500 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் 60 வயது நடிகருக்கு 4-வது மனைவியான 44 வயது நடிகை குறித்து அவரது முன்னாள் கணவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

Gallery Mar 31, 2024, 9:20 AM IST

Jyothika is not the first choice for Thalapathy Vijay's Thirumalai Movie Heroine ganJyothika is not the first choice for Thalapathy Vijay's Thirumalai Movie Heroine gan

திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது பிரபல டாப் ஹீரோவின் மனைவியா?

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்த நடிகை பற்றி பார்க்கலாம்.

Gallery Mar 10, 2024, 12:48 PM IST

Rajamouli next movie with Mahesh Babu Title leaked ganRajamouli next movie with Mahesh Babu Title leaked gan

ராஜமவுலி இயக்கும் அடுத்த பிரம்மாண்ட படத்துக்கு விஜய் சேதுபதி பட டைட்டிலா? காத்துவாக்குல கசிந்த தகவல்

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள புதிய பிரம்மாண்ட படத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Gallery Mar 4, 2024, 3:09 PM IST

Know the Unbelievable money Mahesh Babu earned via PhonePe-ragKnow the Unbelievable money Mahesh Babu earned via PhonePe-rag

300 கோடிக்கும் மேல் சொத்து.. PhonePe விளம்பரத்துக்கு மட்டும் மகேஷ் பாபு வாங்கிய சம்பளம் இவ்வளவா..

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான மகேஷ் பாபு தற்போது போன் பே நிறுவனத்திடம் இருந்து பெரும் சம்பளத்தை பெற்றுள்ளார்.

Gallery Feb 26, 2024, 5:44 PM IST

nayanthara to Allu Arjun Here the List of south Indian celebrities owned Private Jet gannayanthara to Allu Arjun Here the List of south Indian celebrities owned Private Jet gan

ஜம்முனு பறந்து செல்ல... சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய பிரபலங்கள் யார்.. யார்? முழு லிஸ்ட் இதோ

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் யார் யாரிடம் சொந்தமாக விமானம் இருக்கிறது என்பது பற்றியும் அவற்றின் மதிப்பு பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery Feb 25, 2024, 9:58 AM IST

kamal haasan inaugurated by mahesh babu father krishna statue in vijayawada mmakamal haasan inaugurated by mahesh babu father krishna statue in vijayawada mma

மகேஷ் பாபுவின் தந்தை.. நடிகர் கிருஷ்ணாவின் திருவுருவச் சிலையை திறந்து வைத்த உலக நாயகன்!

'இந்தியன் 2' படப்பிடிப்புக்காக விஜயவாடா சென்றுள்ள உலக நாயகன் கமல், இன்று நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை, மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் சிலையை திறந்து வைத்தார்.
 

cinema Nov 10, 2023, 1:15 PM IST

Asia Cup 2023 Final, India Become Champions - Mohanlal, Nitin, Mahesh Babu, Venkatesh are wishes Team India rskAsia Cup 2023 Final, India Become Champions - Mohanlal, Nitin, Mahesh Babu, Venkatesh are wishes Team India rsk

ஆசிய கோப்பை 2023 சாம்பியனான டீம் இந்தியா - மோகன்லால், நிதின், மகேஷ் பாபு, வெங்கடேஷ் பிரபலங்கள் வாழ்த்து!

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 8 ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியாவிற்கு சினிமா பிரபலங்களான மோகன்லால், வெங்கடேஷ், மகேஷ் பாபு, நிதின் என்று சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Cricket Sep 17, 2023, 9:42 PM IST

kolai movie actress Meenakshi chaudhary red hot photos viral gankolai movie actress Meenakshi chaudhary red hot photos viral gan

ரெட் ஹாட் கவர்ச்சியால் ரசிகர்களை கதம் பண்ணிய ‘கொலை’ பட நடிகை மீனாட்சி

கொலை படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரியின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

cinema Sep 4, 2023, 3:26 PM IST

Rameshbabu said that Praggnanandhaa who continues to play without worrying about the end resultRameshbabu said that Praggnanandhaa who continues to play without worrying about the end result

இறுதி முடிவை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார் – பிரக்ஞானந்தாவின் தந்தை பெருமிதம்!

அஜர்பைஜானில் நடந்த FIDE உலகக் கோப்பை 2023ல் அரையிறுதிப் போட்டியில் டை பிரேக்கரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியை எட்டிய இளம் செஸ் வீரராக இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா, வரலாற்று புத்தகங்களில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

sports Aug 22, 2023, 11:00 AM IST

Actor Mahesh Babu Daughter Sitara Photos in Time Square Actor Mahesh Babu Daughter Sitara Photos in Time Square

அட நம்ம மகேஷ் பாபு மகளா இது.. டைம்ஸ் ஸ்கொயரில் மின்னும் சித்தாராவின் புகைப்படங்கள் - ஏன்?

கடந்த 2005ம் ஆண்டு மகேஷ் பாபு, நம்ரதா ஷிரோத்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கௌதம் என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.

cinema Jul 4, 2023, 7:46 PM IST

Vijay Varisu movie Producer Dil Raju Celebrated his Son First birthdayVijay Varisu movie Producer Dil Raju Celebrated his Son First birthday

மகனின் முதல் பிறந்தநாள்.. பிரபலங்களுடன் கொண்டாடிய "தில்" ராஜு - அவரோட வயசு என்ன தெரியுமா?

கடந்த 2003ம் ஆண்டு பிரபல நடிகர் நித்தின் நடிப்பில் வெளியான "தில்" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமானார்.

cinema Jun 30, 2023, 6:03 PM IST

Vijay to simbu here the list of actors who missed ponniyin selvan movieVijay to simbu here the list of actors who missed ponniyin selvan movie

விஜய் டூ சிம்பு! பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபலங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோடும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர், நடிகைகளின் விவரம் இதோ.

cinema Apr 28, 2023, 11:20 AM IST