cinema

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர், நடிகைகளின் விவரம்

விஜய்

2009-ல் மணிரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்க திட்டமிட்டபோது விஜய்யை வந்தியத்தேவனாக நடிக்க கமிட் செய்திருந்தார்.

மகேஷ் பாபு

அருண்மொழி வர்மனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார் மகேஷ் பாபு.

நயன்தாரா

நடிகை நயன்தாராவை பூங்குழலி அல்லது குந்தவை கதாபாத்திரங்களுக்கு பரிந்துரை செய்தாராம் மணிரத்னம்.

அமலாபால்

வானதி கேரக்டரில் அமலா பாலை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் மணிரத்னம்.

கீர்த்தி சுரேஷ்

குந்தவையாக நடிக்க கீர்த்தி சுரேஷை முதலில் கமிட் செய்தார் மணிரத்னம். ஆனால் அண்ணாத்த பட வாய்ப்பு வந்ததால் இதிலிருந்து விலகிவிட்டார் கீர்த்தி.

சூர்யா

2009-ல் மணிரத்னம் எடுக்க முயற்சித்தபோது சூர்யாவும் அதில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.

அனுஷ்கா

நடிகை அனுஷ்காவை நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் மணிரத்னம்.

ஆர்யா

பொன்னியின் செல்வனில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர்.

சிம்பு

நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் விலகிவிட்டார்.

விஜய் சேதுபதி

கால்ஷீட் பிரச்சனை காரணமாக பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டார் விஜய் சேதுபதி.

யம்மாடியோ சமந்தா இவ்ளோ தொழில் செய்கிறாரா... அப்போ சினிமா சைடு பிசினஸா!

நம்மளோட பேவரைட் ஹீரோயின்ஸோட கல்வித்தகுதி என்னனு பாக்கலாமா..!

‘பொன்னியின் செல்வன் 2’ நடிகர் - நடிகைகளின் சம்பள விவரம் இதோ!