cinema

ஐஸ்வர்யா ராய்

நந்தினி மற்றும் ஊமை ராணியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ரூ.10 கோடி சம்பளம்

ஐஸ்வர்யா லட்சுமி

பூங்குழலியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ.1.5 கோடி சம்பளம்

கார்த்தி

வந்தியத்தேவனாக நடித்த நடிகர் கார்த்திக்கு ரூ.5.5 கோடி சம்பளம்

திரிஷா

குந்தவையாக நடித்த நடிகை திரிஷாவுக்கு ரூ.5 கோடி சம்பளம்

ஜெயம் ரவி

அருண்மொழிவர்மனாக நடித்த நடிகர் ஜெயம் ரவிக்கு ரூ.8 கோடி சம்பளம்

விக்ரம்

ஆதித்த கரிகாலனாக நடித்த நடிகர் விக்ரமுக்கு ரூ.12 கோடி சம்பளம்

பிரகாஷ் ராஜ்

சுந்தர சோழனாக நடித்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்

சோபிதா துலிபாலா

வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்

பிரபு

பெரிய வேளாராக நடித்த நடிகர் பிரபுவுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்

ஜெயராம்

ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடித்துள்ள நடிகர் ஜெயராமுக்கு ரூ.1 கோடி சம்பளம்