Tamil

திரிஷா

நடிகை திரிஷா, சென்னை எதிராஜ் கல்லூரியில் BBA படித்துள்ளார். 

Tamil

நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, B.A english படித்துள்ளார்.

Tamil

சமந்தா

நடிகை சமந்தா சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் B Com படித்துள்ளார்.

Tamil

அனுஷ்கா

நடிகை அனுஷ்கா, BSc Computer Science படித்துள்ளார். 

Tamil

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் மும்பையில் உள்ள கிஷன்சாந்த் செல்லாரம் கல்லூரியில் மாஸ் மீடியா படித்துள்ளார்.

Tamil

ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா பெங்களுரு எம்.எஸ்.ராமையா கல்லூரியில் B.A (Psychology, Journalism and English Literature) படித்துள்ளார்.

Tamil

சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி ஜார்ஜியாவில் தனது டாக்டர் படிப்பை முடித்தார்.

Tamil

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் உள்ள பியர்ல் அகாடமியில் B.A பேஷன் டிசைனிங் படித்துள்ளார்.

Tamil

மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியா படித்துள்ளார்.

Tamil

பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் சென்னையில் உள்ள பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பொறியியல் கல்லூரியில் இஞ்ஜினியரிங் படித்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன் 2’ நடிகர் - நடிகைகளின் சம்பள விவரம் இதோ!