Tamil

36-வது பிறந்தநாள்

நடிகை சமந்தா சமந்தா, இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Tamil

சொத்து மதிப்பு

நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.101 கோடியாம்.

Tamil

சம்பளம்

சமந்தா ஒரு படத்தில் நடிக்க ரூ.5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

Tamil

ரியல் எஸ்டேட்

நடிகை சமந்தா ரியல் எஸ்டேட்டிலும் நிறைய முதலீடு செய்துள்ளார். ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இவருக்கு வீடு உள்ளது.

Tamil

கார் கலெக்‌ஷன்

நடிகை சமந்தா பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ், ஜாகுவார் XFR, பி.எம்.டபிள்யூ X5 உள்பட ஏராளமான கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

Tamil

வருமானம்

சூப்பர் ஃபுட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நடிகை சமந்தாவுக்கு ஆண்டுதோறும் 2 மில்லியன் டாலர் வருமானம் வருகிறதாம்.

Tamil

பேஷன் பிராண்ட்

Saaki எனும் பேஷன் பிராண்டையும் சொந்தமாக வைத்து அதன்மூலம் கல்லாகட்டி வருகிறார் சமந்தா.

Tamil

விளம்பர தூதர்

சஸ்டெயின் கார்ட் எனும் இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் மிவி பிராண்ட் ஆகியவற்றின் விளம்பர தூதராகவும் சமந்தா இருக்கிறார்.

Tamil

விளம்பரங்கள்

பெப்சி உள்ளிட்ட ஏராளமான விளம்பரங்களின் மூலம் சமந்தாவுக்கு வருமானங்கள் குவிந்து வருகின்றன.

Tamil

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்ய ஒரு பதிவுக்கு ரூ.20 லட்சம் வரை வாங்குகிறார் சமந்தா.

Tamil

பிளே ஸ்கூல்

Ekam Early Learning Center என்கிற குழந்தைகளுக்கான பிளே ஸ்கூலையும் நடத்தி வருகிறார் சமந்தா.

Tamil

தொண்டு நிறுவனம்

தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வரும் சமந்தா, அதன்மூலம் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்கிறார்.

நம்மளோட பேவரைட் ஹீரோயின்ஸோட கல்வித்தகுதி என்னனு பாக்கலாமா..!

‘பொன்னியின் செல்வன் 2’ நடிகர் - நடிகைகளின் சம்பள விவரம் இதோ!