Asianet News TamilAsianet News Tamil
68 results for "

சூரரை போற்று

"
Famous Director Sudha Kongara Prasad may join hands with a young kollywood hero soon ansFamous Director Sudha Kongara Prasad may join hands with a young kollywood hero soon ans

Sudha Kongara : தந்தையின் இடம்.. பிடிக்க தடுமாறும் வாரிசு நடிகர் - அதற்கான வாய்ப்பை கொடுப்பாரா சுதா கொங்கரா?

Director Sudha Kongara : பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களின் சுமார் 7 ஆண்டுகாலம் உதவி இயக்குனராக பணியாற்றி, பிறகு ஒரு தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுதா கொங்கரா.

Gallery Apr 25, 2024, 8:30 AM IST

Suriya acting as college student in sudha kongara directional suriya 43 movie ansSuriya acting as college student in sudha kongara directional suriya 43 movie ans

மீண்டும் காலேஜ் ஸ்டுடென்டாக மாறும் சூர்யா? சுதா கொங்கரா போடும் மாஸ்டர் பிளான் - வெளியான சூர்யா 43 அப்டேட்!

Suriya 43 : பிரபல நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கின்ற மாபெரும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை முடித்த பிறகு மீண்டும் சுதா கொங்காரா உடன் இணைந்து நடிக்க உள்ளார் நடிகர் சூர்யா.

Gallery Oct 13, 2023, 11:12 PM IST

suriya jyothika and soorarai-pottru film crew attend national award function in traditional dress codesuriya jyothika and soorarai-pottru film crew attend national award function in traditional dress code

தேசிய விருது வாங்க வேஷ்டி சட்டையில் ஜோவுடன் வந்த சூர்யா! கலாச்சார உடையில் கலந்து கொண்ட 'சூரரை போற்று' படக்குழு

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் மொத்தம் 5 தேசிய விருதுகளை பெற்றுள்ள நிலையில், இன்று தேசிய விருது பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. அதற்காக சூர்யா மற்றும் சூரரைப் போற்று படக்குழுவினர் கலாச்சார உடையில் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Sep 30, 2022, 6:11 PM IST

soorarai pootru cinematographer niketh bommi reddy married her lover soorarai pootru cinematographer niketh bommi reddy married her lover

நீண்ட நாள் காதலியான நடிகையை கரம் பிடித்த 'சூரரை போற்று' பிரபலம்!

'சூரரை போற்று' படத்தின் ஒளிப்பதிவாளருக்கும், பிரபல நடிகையும் ஆர்.ஜேவுமான ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதை அடுத்து இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

cinema Aug 24, 2022, 10:46 PM IST

suriya Soorarai Pottru Deleted Fight Scene goes viralsuriya Soorarai Pottru Deleted Fight Scene goes viral

வைரலாகும் சூரரை போற்று... நீக்கப்பட்ட சண்டைக்காட்சியை கொண்டாடும் ரசிகர்கள்..

சூரரை போற்று படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.

cinema Aug 1, 2022, 3:21 PM IST

Tn cm mk stalin congratulates national film award winnersTn cm mk stalin congratulates national film award winners

முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்.. தேசிய விருது வென்றவர்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் !

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu Jul 22, 2022, 9:16 PM IST

68th national award 10 awards got tamil cinema68th national award 10 awards got tamil cinema

'68-வது தேசிய விருதுகள்' 10 விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா..! முழு விவரம் இதோ...

மொத்தம் 305 பிராந்தி மொழி படங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில், 150 படங்கள் திரைப்படம் இல்லாத பிரிவுகளில் போட்டியிட்டன. இவற்றில் தற்போது 10 விருதுகளை தமிழ் சினிமா தட்டி சென்றுள்ளது.
 

cinema Jul 22, 2022, 8:05 PM IST

mandela and sivaranjaniyum innum sila pengalum got 5 national awardmandela and sivaranjaniyum innum sila pengalum got 5 national award

சூரரை போற்று படத்தை தொடர்ந்து தேசிய விருதை அள்ளிய மண்டேலா மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

சூர்யாவின் 'சூரரை போற்று' திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்ற நிலையில், 'மண்டேலா' திரைப்படம் 2 தேசிய விருதையும், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் 3 விருதுகளையும் பெற்றுள்ளது.
 

cinema Jul 22, 2022, 5:33 PM IST

suriya confirms his cameo appearance in soorarai pottru hindi remakesuriya confirms his cameo appearance in soorarai pottru hindi remake

பாலிவுட் பிரவேசத்தை உறுதி செய்த சூர்யா.. வைரலாகும் அக்ஷய்குமார் - சூர்யா கம்போ

சூரரை போற்று பாலிவுட் ரீமேக்கில் தனது கேமியோ தோற்றத்தை சூர்யா உறுதிப்படுத்தினார். நாயகனின் ட்வீட் வைரலாகி வருகிறது.

cinema Jun 15, 2022, 8:16 PM IST

soorarai pottru hindi remake first looksoorarai pottru hindi remake first look

பிதாமகன் ஸ்டைலில் சூரரை போற்று..நம்ம நாயகனே நல்லாத்தான் இருந்தாரு..

சூரரை போற்று இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

cinema May 28, 2022, 7:59 PM IST

Soorarai Pottru bags Six awards at the Osaka Tamil International Film FestivalSoorarai Pottru bags Six awards at the Osaka Tamil International Film Festival

Soorarai Pottru : 6 விருதுகளை தட்டி தூக்கிய சூர்யா படம்..ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஓயாத சாதனை

Soorarai Pottru : கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான சூரரை போற்று படம் தற்போது ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை பெற்றுள்ளது.

cinema May 17, 2022, 1:03 PM IST

suriya Sudha Kongara joint to hand againsuriya Sudha Kongara joint to hand again

சூர்யாவை இயக்குவது உறுதி..கதையை போட்டுடைத்த சுதாகொங்கரா..

சூரரை போற்று என்னும் ஹிட் கொடுத்த சுதாகொங்கரா மீண்டும் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதை உறுதி படுத்தியுள்ளார்.

cinema Apr 23, 2022, 7:02 PM IST

Soorarai Pottru releases in a Tamil Nadu theater after 15 monthsSoorarai Pottru releases in a Tamil Nadu theater after 15 months

15 மாதங்கள் கழித்து முடியாததை முடித்த 'சூரரை போற்று'..பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் சாதனைக்கு சூர்யா தயார்?

சூர்யாவின் சூரரை போற்று படத்தை 15 மாதங்களுக்கு பிறகு ரசிகர்களின் விருப்பத்திற்காக மதுரையில் படம் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

cinema Feb 4, 2022, 4:03 PM IST

akshay kumar acting in Soorarai Pottru hindi remakeakshay kumar acting in Soorarai Pottru hindi remake

அடுத்த அதிரடிக்கு தயாரான சூரரை போற்று..இந்தமுறை சூர்யாவுக்கு பதில் அக்ஷய்குமாராம்?

சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற சூரரை போற்று படத்தை இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

cinema Jan 29, 2022, 2:38 PM IST

Simbu 50 with Sudha Kongara...Simbu 50 with Sudha Kongara...

SIMBU 50 : அட... இவரோடதான் சிம்புவின் 50வது படமா ?.. சமீபத்தில் சந்தித்த சூரரை போற்று பிரபலம்...

simbu 50th movie : தற்போது சூரரைப் போற்று படத்தை இந்தியில் இயக்குவதற்கான பணிகளை  துவங்கியுள்ள சுதா கொங்கரா சமீபத்தில் சிம்புவை சந்தித்து கதை கூறியுள்ளதாக தெரிகிறது.

cinema Dec 31, 2021, 2:44 PM IST