MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sudha Kongara : தந்தையின் இடம்.. பிடிக்க தடுமாறும் வாரிசு நடிகர் - அதற்கான வாய்ப்பை கொடுப்பாரா சுதா கொங்கரா?

Sudha Kongara : தந்தையின் இடம்.. பிடிக்க தடுமாறும் வாரிசு நடிகர் - அதற்கான வாய்ப்பை கொடுப்பாரா சுதா கொங்கரா?

Director Sudha Kongara : பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களின் சுமார் 7 ஆண்டுகாலம் உதவி இயக்குனராக பணியாற்றி, பிறகு ஒரு தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுதா கொங்கரா.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 25 2024, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maniratnam

Maniratnam

பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் "அலைபாயுதே" உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அதன் பிறகு இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் தான் சுதா கொங்கரா. இவருடைய இயக்கத்தில் உருவான பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் 1000 கோடி படம் கொடுத்த நடிகை இவர்தான்.. இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து நடிகை..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
iruthi sutru

iruthi sutru

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "துரோகி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக களம் இறங்கினார். அதன் பிறகு "இறுதிச்சுற்று", "குரு", "புத்தம் புது காலை" மற்றும் "சூரரை போற்று" உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

34
suriya

suriya

இப்பொழுது நேரடியாக ஒரு ஹிந்தி திரைப்படத்தையும் அவர் இயக்கி வருகிறார். அந்த திரைப்பட பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டு நிலையில் அடுத்தபடியாக "புறநானூறு" என்கின்ற தலைப்பில் நடிகர் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

44
dhruv vikram

dhruv vikram

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும், இன்னும் தனக்கென ஒரு நல்ல வெற்றி திரைப்படத்தை கொடுக்க காத்திருக்கும் துருவ் விக்ரம், சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதற்கான பேச்சு வார்த்தை இன்னும் முடியவில்லை என்றும், ஆனால் இந்த திரைப்படம் விரைவில் சாத்தியமாகும் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.

Ajith - Shalini: ரோமியோ.. ஜூலியட்டாக மாறி ரொமான்ஸில் பட்டையை கிளப்பும் அஜித் - ஷாலினி! வைரலாகும் Cute போட்டோ!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved