Asianet News TamilAsianet News Tamil
115 results for "

கே.ஜி.எஃப்

"
Rocking star yash Birthday here the whooping net worth details of KGF hero ganRocking star yash Birthday here the whooping net worth details of KGF hero gan

ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை... கேஜிஎப் நாயகன் யாஷின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு இதோ

கே.ஜி.எப் நாயகன் யாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery Jan 8, 2024, 1:17 PM IST

KGF hero rocking star yash whooping net worth details ganKGF hero rocking star yash whooping net worth details gan

KGF எனும் மூன்றெழுத்து மந்திரத்தால் மாறிய வாழ்க்கை... ஒரே படத்தால் ஓஹோனு வாழும் யாஷின் சொத்து மதிப்பு இதோ

கே.ஜி.எப் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன கன்னட நடிகர் யாஷின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery Nov 22, 2023, 2:57 PM IST

From Baahubali to Leo.. 4 South Indian films that collected more than 100 crore rupees on day 1 RyaFrom Baahubali to Leo.. 4 South Indian films that collected more than 100 crore rupees on day 1 Rya

பாகுபலி முதல் லியோ வரை.. முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த தென்னிந்திய பிளாக்பஸ்டர் படங்கள்..!

வெளியான முதல் நாளிலேயே ரூ 100 கோடி கிளப்பில் நுழைந்த நான்கு தென்னிந்திய பிளாக்பஸ்டர் படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்..

cinema Nov 1, 2023, 5:05 PM IST

KGF Rocky Bhai Yash celebrate Varamahalakshmi pooja in home with his wife RadhikaKGF Rocky Bhai Yash celebrate Varamahalakshmi pooja in home with his wife Radhika

பக்திமானாக மாறிய ராக்கி பாய்... மனைவியுடன் வரலட்சுமி பூஜை கொண்டாடிய கே.ஜி.எப் நாயகன் யாஷின் தெய்வீக போட்டோஸ்

கே.ஜி.எஃப் பட நடிகர் யாஷ், தனது மனைவி ராதிகா மற்றும் மகளுடன் வீட்டிலேயே வரலட்சுமி பூஜை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

cinema Aug 27, 2023, 2:07 PM IST

KGF star Yash refuse to do Raavan role in Ranbir kapoor Alia bhatt starrer RamayanKGF star Yash refuse to do Raavan role in Ranbir kapoor Alia bhatt starrer Ramayan

ராவணனாக நடிக்க மறுத்த ‘ராக்கி பாய்’ யாஷ் - காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் ஆக மிரட்டிய நடிகர் யாஷ், பிரம்மாண்ட திரைப்படத்தில் ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

cinema Jun 14, 2023, 4:06 PM IST

KGF actor Yash acting in Kalavani movie Kannada remake KiraathakaKGF actor Yash acting in Kalavani movie Kannada remake Kiraathaka

கே.ஜி.எஃப்-ல் ராக்கி பாய் ஆக மாஸ் காட்டிய யாஷ்... களவாணி படத்துல நடிச்சிருக்காரா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே

பிரசாந்த் நீல் இயக்கிய கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய் ஆக நடித்து மாஸ் காட்டிய கன்னட நடிகர் யாஷ், களவாணி படத்தில் நடித்துள்ள ஆச்சர்ய தகவலும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

cinema May 30, 2023, 11:11 AM IST

sources says Sudha kongara meet rajinikanth and narrated a storysources says Sudha kongara meet rajinikanth and narrated a story

ரஜினியின் அடுத்த படத்தை தட்டித்தூக்கப்போவது யார்? லோகேஷ் கனகராஜுக்கு போட்டியாக களமிறங்கிய பெண் இயக்குனர்!

சூரரைப் போற்று என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

cinema Apr 23, 2023, 7:47 AM IST

Thangalaan making video released on occasion of chiyaan vikram birthdayThangalaan making video released on occasion of chiyaan vikram birthday

Thangalaan : இதுதான்டா ஒரிஜினல் கே.ஜி.எஃப்...! மிரள வைக்கும் சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ இதோ

நடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் இருந்து ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

cinema Apr 17, 2023, 9:22 AM IST

KGF 2 clocks one year makers confirm KGF 3 oncards with a videoKGF 2 clocks one year makers confirm KGF 3 oncards with a video
Video Icon

கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் ஆன அதே நாளில்... மெர்சலான வீடியோ உடன் கே.ஜி.எஃப் 3 குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி மாஸான வீடியோ ஒன்றை வெளியிட்டு கேஜிஎஃப் 3 குறித்து ஹிண்ட் ஒன்றையும் படக்குழு கொடுத்துள்ளது.

cinema Apr 14, 2023, 6:09 PM IST

Srinidhi shetty shuts rumours by saying KGF hero yash is a gentlemanSrinidhi shetty shuts rumours by saying KGF hero yash is a gentleman

படப்பிடிப்பில் தவறாக நடந்துகொண்டாரா யாஷ்? தீயாய் பரவிய தகவல்... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த KGF நாயகி

கே.ஜி.எஃப் படத்தில் நடித்தபோது நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தவறாக நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

cinema Mar 20, 2023, 1:42 PM IST

KGF yash and Kantara rishab shetty meet PM Narendra Modi KGF yash and Kantara rishab shetty meet PM Narendra Modi

மாஸ் லுக்கில் ராக்கி பாய்... கிளாஸாக வந்த ரிஷப் ஷெட்டி! பிரதமர் மோடியை சந்தித்த KGF மற்றும் காந்தாரா ஹீரோஸ்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் யாஷ், ரிஷப் ஷெட்டி ஆகியோர் பெங்களூருவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.

cinema Feb 13, 2023, 2:00 PM IST

Shah rukh khan starrer Pathaan movie beats KGF2 Hindi version lifetime collectionShah rukh khan starrer Pathaan movie beats KGF2 Hindi version lifetime collection

கே.ஜி.எஃப் 2 படத்தின் லைஃப்டைம் கலெக்‌ஷனை அசால்டாக அடிச்சுதூக்கி வசூலில் நம்பர் 1 இடம்பிடித்த பதான்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 படத்தின் லைஃப்டைம் கலெக்‌ஷனை இரண்டே வாரத்தில் முறியடித்து பதான் படம் சாதனை படைத்துள்ளது.

cinema Feb 10, 2023, 10:14 AM IST

KGF 2 actress Raveena Tandon modern look photos viralKGF 2 actress Raveena Tandon modern look photos viral

கே.ஜி.எஃப் 2-வில் ராக்கி பாயை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரவீனாவா இது... வைரலாகும் மாடர்ன் லுக் போட்டோஸ்

பிரசாந்த் நீல் இயக்கிய கே.ஜி.எஃப் திரைப்படத்தில் சேலை அணிந்து கம்பீர நடைபோட்டு வந்த ரவீனா, தற்போது மும்பையில் மாடர்ன் லுக்கில் வலம் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

cinema Feb 3, 2023, 3:29 PM IST

Rocky Bhai yash birthday Hombale Films confirm KGF 3 will start soon Rocky Bhai yash birthday Hombale Films confirm KGF 3 will start soon

ராக்கி பாயின் அடுத்த சம்பவம்.. யாஷ் பிறந்தநாளில் கே.ஜி.எஃப் 3 குறித்த வெறித்தனமான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராக்கி பாய் யாஷிற்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

cinema Jan 8, 2023, 2:09 PM IST

hombale flims inverse 3000 core in film industry hombale flims inverse 3000 core in film industry

'கே.ஜி.எஃப்'... 'காந்தாரா' கொடுத்த உற்சாகம்..! திரையுலகில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!

எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அறிவித்துள்ளார்.
 

cinema Jan 3, 2023, 11:59 PM IST