MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பக்திமானாக மாறிய ராக்கி பாய்... மனைவியுடன் வரலட்சுமி பூஜை கொண்டாடிய கே.ஜி.எப் நாயகன் யாஷின் தெய்வீக போட்டோஸ்

பக்திமானாக மாறிய ராக்கி பாய்... மனைவியுடன் வரலட்சுமி பூஜை கொண்டாடிய கே.ஜி.எப் நாயகன் யாஷின் தெய்வீக போட்டோஸ்

கே.ஜி.எஃப் பட நடிகர் யாஷ், தனது மனைவி ராதிகா மற்றும் மகளுடன் வீட்டிலேயே வரலட்சுமி பூஜை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 27 2023, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
yash

yash

கன்னட திரையுலகம் அசுர வளர்ச்சி கண்டதற்கு முக்கிய காரணம் கே.ஜி.எப் திரைப்படம் தான். பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் இதுவரை 2 பாகங்கள் வெளிவந்துள்ளன. இந்த இரண்டு பாகங்களுமே வேறலெவலில் வரவேற்பை பெற்று மாஸ் ஹிட் அடித்தன. குறிப்பாக கடந்தாண்டு வெளிவந்த கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Yash family Varamahalakshmi pooja

Yash family Varamahalakshmi pooja

கே.ஜி.எப் படத்தில் ராக்கி பாய் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து அப்படம் மூலம் உலகளவில் பேமஸ் ஆனவர் தான் யாஷ். அவரை யாஷ் என்று சொல்வதைவிட ராக்கி பாய் என்று கூறினால் தான் தெரியும், அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.

35
Yash wife rashika

Yash wife rashika

கே.ஜி.எப் படங்களின் அதிரிபுதிரியான வெற்றியின் மூலம் நடிகர் யாஷின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. கே.ஜிஎஃப் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், யாஷ் தனது அடுத்தபடம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் சீக்ரெட்டாகவே வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... யார் சாமி இவரு... வீட்டுக்குள் 6 தென்னை மரம் வளர்க்கும் மன்சூர் அலிகான்; பாத்ரூம்லயும் ஒன்னு இருக்காம்

45
Radhika pandit

Radhika pandit

அவர் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் அது வதந்தி என தெரியவந்தது. அதேபோல் பி.எஸ்.மித்ரனும் யாஷுக்கு கதை சொல்லி உள்ளதாக தெரிகிறது. இதுதவிர பிரசாந்த் நீலும் கே.ஜி.எப் மூன்றாம் பாகத்தின் கதையை தயார் செய்து வருகிறார். இதில் யார் யாஷின் அடுத்தபடத்தை இயக்க உள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

55
Yash family Varamahalakshmi pooja celebration

Yash family Varamahalakshmi pooja celebration

ஆனால் நடிகர் யாஷ் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல், தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வரலட்சுமி பூஜையை கொண்டாடி உள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வீட்டில் வரலட்சுமி பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் யாஷ். இதைப்பார்த்த ரசிகர்கள், அவர் பார்ப்பதற்கு பக்திமான் போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மகன்களுக்கு பட்டுவேட்டி கட்டிவிட்டு... ஓணம் விருந்து ஊட்டிவிட்ட நயன்தாரா - விக்கி பகிர்ந்த கியூட் போட்டோஸ் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யாஷ்
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(40.0 ov)159/1
Day 3 - Session 1
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image2
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Recommended image3
Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்த சத்தியவான் சாவித்திரி பந்தயம் அடித்ததா? பல்பு வாங்கியதா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved