MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ராவணனாக நடிக்க மறுத்த ‘ராக்கி பாய்’ யாஷ் - காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க

ராவணனாக நடிக்க மறுத்த ‘ராக்கி பாய்’ யாஷ் - காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் ஆக மிரட்டிய நடிகர் யாஷ், பிரம்மாண்ட திரைப்படத்தில் ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 14 2023, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் என்கிற கேங்ஸ்டர் ரோலில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் யாஷ் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் யாஷ், இந்தியில் இராமாயணத்தை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படத்தில் இராவணனாக நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் ராமர், சீதையாக நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வந்தது.

இதையும் படியுங்கள்... ஒன்ஸ் மோர்... கமல்ஹாசன் படத்தில் இணையும் மாஸ் நடிகர்? சுட சுட வெளியான தகவல்!

34

இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் யாஷ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. யாஷ் ராவணனாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல் பரவியதும், அதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தயவு செய்து இராவணனாக நடிக்க வேண்டாம் என்றும் நடிகர் யாஷுக்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தன.

44

நடிகர் யாஷ் எப்போதுமே ரசிகர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பவர். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய விரும்பாதவர் என்பதால், ரசிகர்களின் இந்த எதிர்ப்பை கருத்தில் கொண்டு, இராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இப்படத்திற்காக பல கோடி சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் வாரி இறைக்க முன் வந்தும், யாஷ் தன்னுடைய ரசிகர்களுக்காக இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... ‘ரீல் தோனி’ சுஷாந்த் சிங் நினைவு நாள்... 3 வருடமாகியும் மரணத்தில் நீடிக்கும் மர்மம் - காதலியின் எமோஷனல் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved