Asianet News TamilAsianet News Tamil
37 results for "

கெளதம் மேனன்

"
Gautham menon about josuva imaipol kaakka movie hero varum mmaGautham menon about josuva imaipol kaakka movie hero varum mma

பாடி டபுள் இல்லாமல் நடித்த வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது! கெளதம் மேனன் புகழாரம்!

 இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் முதல் முறையாக வருண் இணைந்து நடித்துள்ள 'ஜோஷுவா இமைபோல் காக்க' படம் குறித்து பேசி வருணை புகழ்ந்து தள்ளியுள்ளார் கௌதம் மேனன்.
 

Gallery Feb 28, 2024, 6:07 PM IST

My dream has come true Varun spoke excitedly about the movie Joshua Imai Pol Kakka mmaMy dream has come true Varun spoke excitedly about the movie Joshua Imai Pol Kakka mma

Varun: என் கனவு நிறைவேறி விட்டது! 'ஜோஷ்வா இமை போல் காக்க' படம் குறித்து மெய் சிலிர்த்து பேசிய வருண்!

பிக்பாஸ் வருண் ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்துள்ள  'ஜோஷ்வா இமை போல் காக்க' காக்க படம் குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்துகொண்டுள்ளார்.
 

Gallery Feb 27, 2024, 1:05 PM IST

Director Gautham Vasudev Menon whooping Net Worth details ganDirector Gautham Vasudev Menon whooping Net Worth details gan

காதல் படங்களின் காட்ஃபாதர்... இயக்குனர் கவுதம் மேனனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

இன்று 50-வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் கவுதம் மேனனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Gallery Feb 25, 2024, 3:08 PM IST

Vikram starring Dhruva Natchathiram movie new release date mmaVikram starring Dhruva Natchathiram movie new release date mma

Dhruva Natchathiram: இந்த வாரமும் 'துருவ நட்சத்திரம்' நோ ரிலீஸ்? புதிய ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில்... கடந்த வாரம் வெளியாக வேண்டிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் கடைசி நேரத்தில் வெளியாகாத நிலையில், தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

cinema Nov 27, 2023, 10:05 PM IST

gautham vasudev menon speech in leo success meet mmagautham vasudev menon speech in leo success meet mma

விஜய்க்காக நான் வெயிட்டிங்; தளபதியை இயக்க லியோ சக்ஸஸ் மீட்டில் அதிர வைத்த கெளதம் மேனன்!

லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்ட, இயக்குனர் கெளதம் மேனன், தளபதியை வைத்து இயக்க பிளான் போடும் விதத்தில் சக்ஸஸ் மீட்டில் பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Nov 1, 2023, 9:19 PM IST

gautham menon new movie officially announcedgautham menon new movie officially announced

ஹீரோவாகும் இயக்குனரின் வாரிசு..! முரட்டு வில்லனாக மோதப்போகும் கெளதம் மேனன்!

திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனரின் வாரிசுக்கு வில்லனாகிறார் கெளதம் மேனன். இப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema May 13, 2023, 12:32 AM IST

Gautham Menon 50th birthday celebration in leo shooting spotGautham Menon 50th birthday celebration in leo shooting spot

50 ஆவது பிறந்தநாளை 'லியோ' படக்குழுவினருடன் கொண்டாடிய கெளதம் மேனன்..! வைரலாகும் புகைப்படம்..!

இயக்குனர் கௌதம் மேனன் 'லியோ' திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில், இந்த வருட பிறந்த நாளை லியோ பட குழுவினருடன் கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Feb 27, 2023, 1:35 PM IST

Do you know who will be director Gautham Menon's next hero after Simbu?Do you know who will be director Gautham Menon's next hero after Simbu?

சிம்புவை தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? உறுதியான தகவல்..!

சிம்பு - கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், கெளதம் மேனனின் அடுத்த பட நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Sep 15, 2022, 2:14 PM IST

venthu thaninthathu kaadu fans negative commentventhu thaninthathu kaadu fans negative comment

கொஞ்சம் சொதப்பிடுச்சு..? 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்து ரசிகர்களின் கருத்து..!

நடிகர் - சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு ரசிகர்கள் சிலர் பாசிட்டிவ் கமெண்ட் தெரிவித்து வந்தாலும், சிலர் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதற்க்கு காரணம் சொதப்பலாக எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் தான்.
 

cinema Sep 15, 2022, 12:13 PM IST

Director gowtham menon Shocking Replay for Anbuselvan movieDirector gowtham menon Shocking Replay for Anbuselvan movie

Gautham Menon 'அன்புசெல்வன்' குறித்து வெளியான தகவல்.. பதறி அடித்து கொண்டு ட்வீட் போட்ட இயக்குனர் கெளதம் மேனன்!

'அன்புச்செல்வன்' (AnbuSelvan Movie) என்கிற படத்தில், போலீஸ் அதிகாரி கெட்டப்பில் இயக்குனர் கெளதம் மேனன் (Gautham Menon) நடிக்க உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், இதற்க்கு பதறி அடித்து கொண்டு பதிலளித்துள்ளார் இயக்குனர் கெளதம் மேனன்.

cinema Nov 3, 2021, 2:41 PM IST

Simbu mother who lies 100 percent maichle rayappan strong replaySimbu mother who lies 100 percent maichle rayappan strong replay

100 சதவீதம் பொய் சொல்லும் சிம்புவின் தாயார்..! இது தான் உண்மை பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன்..!

நடிகர் சிம்பு படங்கள் என்றாலே பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதில்லை, அந்த வகையில் தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம்  மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’ இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. 
 

cinema Aug 15, 2021, 5:20 PM IST

Vikram dhuruva natchathiram movie  to be released in Bhagubali styleVikram dhuruva natchathiram movie  to be released in Bhagubali style

'பாகுபலி' பட பாணியில் ரிலீஸ் செய்யப்படும் விக்ரமின் துருவ நட்சத்திரம்..!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, துருவ நட்சத்திரம் திரைப்படம்... இரண்டு பாகங்களாக வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Jul 8, 2021, 2:42 PM IST

gowtham menon movie actress second marriage at 40 yearsgowtham menon movie actress second marriage at 40 years

40 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட... கெளதம் மேனன் பட நடிகை..! வைரலாகும் புகைப்படம்..!

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய படத்தில் ஹீரோயினாக நடித்த, நடிகை தன்னுடைய 40 ஆவது வயதில் இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 

cinema Feb 16, 2021, 7:00 PM IST

gowtham menon acting join villean role for ruthrathandavam moviegowtham menon acting join villean role for ruthrathandavam movie

வில்லனாக 'ருத்ர தாண்டவம்' ஆட வரும் கெளதம் மேனன்..!

'காக்க காக்க', 'விண்ணைத்தாண்டி வருவாயா', போன்ற நெஞ்சைத் தொடும் காதல், ஆக்ஷன், காமெடி என அணைத்து அம்சங்களும் கலந்த படங்களை இயக்கி ரசிகர்களின் ஆஸ்தான இயக்குனர் என பெயர் எடுத்த கௌதம் மேனன் தற்போது வில்லனாக நடிக்க உள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 

cinema Feb 15, 2021, 12:55 PM IST

biggboss title winner arav marriage celebrities wish the couplebiggboss title winner arav marriage celebrities wish the couple

பிரமாண்டமாக நடந்து முடிந்த ஆரவ் - ராஹே திருமணம்..! நேரில் வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்..!

பிக்பாஸ்  முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆறவிற்கு இன்று பிரமாண்டமாக திருமணம் நடந்து முடித்துள்ளது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இவரை வாழ்த்தியுள்ளனர்.
 

cinema Sep 6, 2020, 5:29 PM IST