MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 50 ஆவது பிறந்தநாளை 'லியோ' படக்குழுவினருடன் கொண்டாடிய கெளதம் மேனன்..! வைரலாகும் புகைப்படம்..!

50 ஆவது பிறந்தநாளை 'லியோ' படக்குழுவினருடன் கொண்டாடிய கெளதம் மேனன்..! வைரலாகும் புகைப்படம்..!

இயக்குனர் கௌதம் மேனன் 'லியோ' திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில், இந்த வருட பிறந்த நாளை லியோ பட குழுவினருடன் கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Feb 27 2023, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன், பிப்ரவரி 25 ஆம் தேதி தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார். தற்போது தளபதி விஜய்யுடன் இவர் நடித்து வரும், 'லியோ' படத்திற்காக காஷ்மீரில்  உள்ள நிலையில், படக்குழுவினர் இவருக்கு கேக் வெட்டி பிரமாண்டமாக இந்த பிறந்தநாளை செலபிரேட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது தளபதி ரசிகர்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இயக்குனர் கெளதம் மேனன் பிஇ மெக்கானிக்கல் படித்திருந்தாலும், திரை துரையின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிகர் மாதவன், ரீமாசென், மற்றும் அப்பாஸ் நடித்த 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரின் முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

செய்திவாசிப்பாளர் கண்மணிக்கு பிரமாண்டமாக நடந்த வளைகாப்பு..! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்.!

36

இதைத்தொடர்ந்து தமிழில் இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, எங்கேயும் எப்போதும், நீ தானே என் பொன் வசந்தம், போன்ற படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, இவரின் படங்களுக்கான தனி ரசிகர்கள் வட்டாரத்தையும் உருவாக்கி கொடுத்தது.
 

46

தன்னுடைய படங்களில் மென்மையான காதலையும், ரொமான்டிக் காட்சிகளையும் வைத்து இளம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த கௌதம் வாசுதேவ் மேனன், சமீப காலமாக படம் இயக்குவதை தாண்டி நடிகராகவும் ஜொலித்து வருகிறார்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிறு வயதில் வாழ்ந்த... கேரளா மற்றும் இலங்கையில் உள்ள வீட்டை பார்த்திருக்கீங்களா?
 

56

அந்த வகையில் தற்போது தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், இவருடைய பிறந்தநாளை படக்குழுவினர் மிக பிரம்மாண்டமாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாக தளபதியின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

66

மேலும் கௌதம் வாசுதேவ் மேனனின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 10 தல படத்தின் நடித்துள்ள இவர் அரசியலவாதி கெட்டப்பில் இருக்கும்  போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்போட்ஸ் டே போட்டியில் வெற்றி கோப்பையோடு நிற்கும் மகன் போட்டோவை பகிர்ந்து பெருமைப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved