MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 40 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட... கெளதம் மேனன் பட நடிகை..! வைரலாகும் புகைப்படம்..!

40 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட... கெளதம் மேனன் பட நடிகை..! வைரலாகும் புகைப்படம்..!

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய படத்தில் ஹீரோயினாக நடித்த, நடிகை தன்னுடைய 40 ஆவது வயதில் இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 16 2021, 07:00 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

இயக்குனர் கெளதம் மேனன், தமிழில் முதல் முறையாக இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'மின்னலே'. இந்த படத்தை ஹிந்தியிலும் இவரே ரீமேக் செய்திருந்தார். ஹிந்தி ரீமேக்கில், ரீமாசென் நடித்த வேடத்தில் நடித்திருந்தனர், தியா மிர்சா.

24

இவர், தமிழில் நடிகர் அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளியான 'என் சுவாச காற்றே படத்தில் டான்சராக சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். பல பாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான தியா மிர்சா, தற்போது வெப் சீரிஸ் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

34

தியா மிர்சாவிற்கு ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு சாஹில் சங்கரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும், கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

44

இதை தொடர்ந்து நேற்று தியா மிர்சா மும்பை தொழிலதிபர் வைபவ் ரேகி என்பவரை தன்னுடைய 40 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தியா வெளியிட, ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கிய 'சீதா பயணம்' எப்போ ரிலீஸ்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
Recommended image2
பொறுக்கி பார்வதிக்கு ரெட் கார்டு கொடுங்க... கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; ஆக்‌ஷன் எடுப்பாரா விஜய் சேதுபதி?
Recommended image3
தலைவர் 173 படத்தை இயக்கும் அட்லீயின் சிஷ்யன்... யாரும் எதிர்பாரா கூட்டணியில் ரஜினிகாந்த்...!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved