Asianet News TamilAsianet News Tamil
42 results for "

ஐஸ்வர்யா லட்சுமி

"
Actor Vasanth ravi Condemned jio studios mmaActor Vasanth ravi Condemned jio studios mma

இது சரியல்ல... ஜியோ ஸ்டுடியோஸிடம் இருந்து வந்த அறிவிப்பு? கண்டனம் தெரிவித்த நடிகர் வசந்த் ரவி!

ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான 'பொன் ஒன்று கண்டேன்' திரைப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாவதற்கு நடிகர் வசந்த் ரவி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 

Gallery Mar 15, 2024, 4:43 PM IST

Aishwarya Lekshmi latest sizzling hot photos mma Aishwarya Lekshmi latest sizzling hot photos mma

Aishwarya Lekshmi: 'பொன்னியின் செல்வன்' பூங்குழலியா இது? டீப் நெக் கவர்ச்சியில்... அதிரி புரிதி ஹாட் போட்டோஸ்

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான, ஐஸ்வர்யா லட்சுமி டீப் நெக் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது அதிகம் பாக்கப்பட்டு வருகிறது.
 

Gallery Mar 15, 2024, 2:41 PM IST

Thug Life Actress Aishwarya Lekshmi buys a brand new range rover Evoque 2024 car ganThug Life Actress Aishwarya Lekshmi buys a brand new range rover Evoque 2024 car gan

புது கார் வாங்கிய ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி! தக் லைஃப் நாயகி வாங்கிய காஸ்ட்லி காரின் விலை எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி புது கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

Gallery Feb 15, 2024, 7:45 AM IST

Mani ratnam directional kamal haasan thug life movie ponniyin selvan actress joins team ansMani ratnam directional kamal haasan thug life movie ponniyin selvan actress joins team ans

விறுவிறுப்பாக உருவாகும் Thug Life.. பொன்னியின் செல்வனில் இருந்து களமிறங்கிய அடுத்த செலிபிரிட்டி - யார் அது?

Mani Ratnam Thug Life : பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சுமார் 36 ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் இணை உள்ள திரைப்படம் தான் Thug Life. ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

Gallery Jan 11, 2024, 6:23 PM IST

Ponniyin selvan actress Aishwarya lekshmi hot and cute photos ganPonniyin selvan actress Aishwarya lekshmi hot and cute photos gan

டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா லட்சுமி

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

cinema Nov 1, 2023, 1:55 PM IST

Kollywood Actress Aishwarya Lexshmi Enjoying her Holiday in Indonesia Viral Photos ansKollywood Actress Aishwarya Lexshmi Enjoying her Holiday in Indonesia Viral Photos ans

இந்தோனேசியாவில் செம என்ஜாய்மென்ட்.. அருவில் ஆட்டம்போட்ட பூங்குழலி - கண்கொட்ட மறந்த நெட்டிசன்கள்!

கேரளத்து பெண்ணான ஐஸ்வர்யா லட்சுமி 2017ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படம் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக மலையாள படங்களில் நடித்து வந்த அவர் முதன் முதலில் விஷாலின் ஆக்ஷன் திரைப்படம் மூலம் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Gallery Sep 1, 2023, 4:29 PM IST

Dulquer salmaan and Aishwarya lekshmi starrer King of Kotha movie twitter reviewDulquer salmaan and Aishwarya lekshmi starrer King of Kotha movie twitter review

ஆக்‌ஷன் ஹீரோவாக துல்கர் சல்மான் மிரட்டினாரா? சொதப்பினாரா? - கிங் ஆஃப் கொத்தா விமர்சனம்

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்த கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Aug 24, 2023, 12:51 PM IST

Aishwarya lekshmi looks dazzling in King of Kotha pre release eventAishwarya lekshmi looks dazzling in King of Kotha pre release event

கிளாமர் குயினாக மாறிய ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி

கிங் ஆஃப் கோதா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

cinema Aug 14, 2023, 2:28 PM IST

dulquer salmaan starrer King of Kotha movie trailer released by suriyadulquer salmaan starrer King of Kotha movie trailer released by suriya
Video Icon

டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் துல்கர் சல்மான்... சூர்யா வெளியிட்ட ‘கிங் ஆஃப் கோதா’ டிரைலர் இதோ

துல்கர் சல்மான் கேங்ஸ்டராக நடித்துள்ள ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டு உள்ளார்.

Trailer Aug 10, 2023, 2:09 PM IST

Aparna das to Aishwarya Lekshmi here the list of demanded malayalam actress in kollywoodAparna das to Aishwarya Lekshmi here the list of demanded malayalam actress in kollywood

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு தட்டுப்பாடா? கோலிவுட்டில் திடீரென மலையாள நடிகைகளுக்கு ஏற்பட்ட செம டிமாண்ட்

கோலிவுட்டில் மலையாள புதுமுக நடிகைகளுக்கு செம்ம டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால், அடுத்தடுத்து இளம் நடிகைகள் தமிழ் சினிமாவில் களமிறங்கி வருகின்றனர்.

cinema Jul 25, 2023, 9:38 AM IST

Dulquer Salmaan acting King Of Kotha character video released Dulquer Salmaan acting King Of Kotha character video released

துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் அதிரடி கதாப்பாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியானது !

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின், கதாப்பாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக வீடியோவை தற்போது  படக்குழுவினர் வெளியிட இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 

cinema Jun 23, 2023, 11:19 PM IST

Aishwarya Lekshmi latest photo shoot hot pics Aishwarya Lekshmi latest photo shoot hot pics

இது என்ன ட்ரெஸ்ஸு.. ஒரு தினுசா இருக்கு! ஐஸ்வர்யா லட்சுமியின் போட்டோஸ்!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, வித்தியாசமான அவுட் பிட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jun 10, 2023, 3:22 PM IST

Actress Aishwarya Lekshmi fell in love with famous cricketer in 6th standardActress Aishwarya Lekshmi fell in love with famous cricketer in 6th standard

6-ஆம் வகுப்பு படிக்கும் போதே அந்த கிரிக்கெட் வீரரை காதலித்தேன்! ஐஸ்வர்யா லட்சுமி மனதை கொள்ளையடித்த வீரர் யார்?

'பொன்னியின் செல்வன்' பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே, பிரபல கிரிக்கெட் வீரரை காதலித்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஆகி வருகிறது.
 

cinema May 11, 2023, 8:14 PM IST

ponniyin selvan heroines aishwarya lakshmi and sobitha video goes viral ponniyin selvan heroines aishwarya lakshmi and sobitha video goes viral

'பொன்னியின் செல்வன் 2' கடைசி நாள் ஷூட்டிங்கில்... வீடியோ போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி - சோபிதா துளிபாலா!

பொன்னியின் செல்வன் படத்தின், கடைசி நாள் ஷூட்டிங்கின் போது, இந்த படத்தில் நடித்துள்ள நடிகைகளான ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா ஆகியோர் எடுத்து கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
 

cinema Apr 29, 2023, 7:16 PM IST

Ponniyin selvan 2 team landed in mumbai for promotions exclusive photos herePonniyin selvan 2 team landed in mumbai for promotions exclusive photos here

Exclusive : புள்ளிங்கோ லுக்கில் விக்ரம்... மேட்சிங் மேட்சிங் உடையில் வந்து மும்பையை கலக்கிய PS2 படக்குழு

பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்றுள்ள படக்குழுவினரின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Apr 24, 2023, 2:01 PM IST