cinema

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Image credits: Instagram

விஷாலின் ஆக்‌ஷன் படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி

Image credits: Instagram

பின்னர் தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார் ஐஷ்வர்யா

Image credits: Instagram

ஐஸ்வர்யாவுக்கு பொன்னியின் செல்வன் படம் தான் திருப்புமுனையாக அமைந்தது

Image credits: Instagram

பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி

Image credits: Instagram

ஐஸ்வர்யா நடித்த பூங்குழலி கேரக்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது

Image credits: Instagram

இதையடுத்து கட்டா குஸ்தி படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா லட்சுமி

Image credits: Instagram

கடைசியாக கிங் ஆஃப் கொத்தா படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்தார் ஐஷூ

Image credits: Instagram

ஐஸ்வர்யா லட்சுமி படிப்படியாக கிளாமர் ரூட்டுக்கு தாவி வருகிறார்.

Image credits: Instagram

டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டி அவர் நடத்திய போட்டோஷூட் இது.

Image credits: Instagram

நெக் பீஸுடன் இணைந்த ஜாக்கெட்.. சேலையில் போஸ் கொடுத்த தமன்னா!

பூவுக்கு நடுவே.. அமர்ந்திருக்கும் பேரழகி! பிரியங்கா மோகன் போட்டோஸ்!

எப்படி இருந்த சமந்தா இப்படி ஆகிட்டாங்களே? தீயாக பரவும் போட்டோஸ்..!

கிளாமரில் தெறிக்கவிட்ட தங்கலான் நாயகி பார்வதியின் பிளெடி ஸ்வீட் photos