cinema
விஷாலின் ஆக்ஷன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் ஐஸ்வர்யா.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் தான் ஐஸ்வர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி.
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் அடுத்ததாக கிங் ஆஃப் கோதா ரிலீஸ் ஆக உள்ளது.
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 24-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
கிங் ஆஃப் கோதா பட நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி
ஜெயிலர் பட ரஜினியின் மருமகளா இது... கவர்ச்சியில் கலக்கும் மிர்ணா
உள்ளாடையோடு அருவியில் கவர்ச்சி குளியல் போடும் அமலா பால்! வைரல் போட்டோஸ
பிளாக் அண்ட் பிளாக் உடையில் ரசிகர்களை கவரும் தமன்னா! ஹாட் போட்டோஸ்!
டால்பின் உடன் டான்ஸ் ஆடிய ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரல் வீடியோ இதோ