cinema

பொன்னியின் செல்வன் பூங்குழலியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்..

Image credits: Instagram

எம்பிபிஎஸ்

எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

Image credits: Instagram

திரையுலகில் அறிமுகம்:

மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது தமிழ் திரையுலகிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.

Image credits: Instagram

ஆக்சன்:

கடந்த 2019-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

Image credits: Instagram

தனுஷுக்கு ஜோடி:

இதை தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம், புத்தம் புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், கட்டா குஸ்தி, போன்ற படங்களில் நடித்தார்.

Image credits: Instagram

பொன்னியின் செல்வன்:

அதே போல், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருந்தார்.

Image credits: Instagram

பூங்குழலி:

பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

Image credits: Instagram

போட்டோ ஷூட்:

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வரும், ஐஸ்வர்யா லட்சுமி விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வருகிறார்.

Image credits: Instagram

ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படங்கள்:

அந்த வகையில் தற்போது பெல்ஸ் பேண்ட் மற்றும் கிராப் டாப்பில் ஒரு தினுசாக போஸ் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Image credits: Instagram

விதவிதமான ஹாண்ட் பேக்குடன் பிக்பாஸ் ரக்ஷிதா மஹாலட்சுமி ! கியூட் போட்டோ

பார்த்தாலே போதை ஏறுதே! கிக்கான கவர்ச்சி உடையில் யாஷிகா!

சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பாங்க போல! கவர்ச்சியில் மிரட்டும் சாந்தினி

கீர்த்தி சுரேஷ்.. தமன்னாவுடன் சிரஞ்சீவி! 'போலா ஷங்கர்' BTS போட்டோஸ்!