பிக்பாஸ் ரக்ஷிதா மஹாலட்சுமி... விதவிதமான ஹாண்ட் பேக்குடன் கொடுத்த போஸ்
Image credits: Instagram
ரக்ஷிதா மஹாலக்ஷ்மி.
பெங்களூரை சேர்ந்த சீரியல் நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி.
Image credits: Instagram
விஜய் டிவி
கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமான, தமிழ் சீரியலுக்கு கொண்டு வந்த பெருமை விஜய் டிவி தொலைக்காட்சியையே சேரும்.
Image credits: Instagram
பிரிவோம் சந்திப்போம்
பிரைம் டைமில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் ரக்ஷிதா நடித்தார்.
Image credits: Instagram
திருமணம் :
இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷையே காதலித்து திருமணம் செய்து கொண்டரக்ஷிதா , திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சீரியல்களில் நடித்தார்.
Image credits: Instagram
சரவணன் மீனாட்சி
பின்னர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
Image credits: Instagram
உப்புக்கருவாடு:
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான உப்புக்கருவாடு படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் ரக்ஷிதா.
Image credits: Instagram
பிக்பாஸ்:
கணவர் தினேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வாழும் நிலையில்.. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
Image credits: Instagram
ஹாண்ட் பேக் மாட்டிக்கொண்டு போட்டோ ஷூட்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் இவர் தற்போது விதவிதமான ஹாண்ட் பேக் மாட்டிக்கொண்டு, வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்படுகிறது.