cinema

சேலையை சரிய விட்டு கவர்ச்சி காட்டும் குத்து ரம்யா போட்டோஸ்...

Image credits: Instagram

கன்னடத்தில் அறிமுகம்:

நடித்தார் புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக 2003 ஆம் ஆண்டு வெளியான 'அபி' என்கிற கன்னட திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் குத்து ரம்யா.

Image credits: Instagram

தமிழ் மொழியில் கவனம்:

கன்னட மொழி நடிகை என்றாலும், ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

Image credits: Instagram

சிம்பு ஜோடி:

குறிப்பாக தமிழில் நடிகர் சிம்புக்கு ஜோடியாக 'குத்து' படத்தில் இவர் அறிமுகமானதால், குத்து ரம்யா என்றே தமிழ் திரையுலக ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

Image credits: Instagram

முன்னணி நடிகர்கள் படம்:

பின்னர் நடிகர் சூர்யா உடன் 'வாரணம் ஆயிரம்', தனுஷுடன் 'பொல்லாதவன்' அர்ஜுனுடன் 'கிரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

Image credits: Instagram

அரசியலில் ஆர்வம்:

கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்த போதே, நடிப்பையும் தாண்டி அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 

Image credits: Instagram

அரசியல் நுழைவு:

மறைந்த நடிகர் கன்னட சூப்பர் ஸ்டார் 'அம்ரீஷ்' உதவியுடன் அரசியலில் நுழைந்தார் ரம்யா.

Image credits: Instagram

நாடாளுமன்ற உறுப்பினர்:

 கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைப்பற்றினார்.

Image credits: Instagram

நடிப்பதை குறைத்து கொண்ட ரம்யா:

அரசியல் நுழைவுக்கு பின்னர், திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

Image credits: Instagram

புதிய படம்:

அந்த வகையில் தற்போது உத்தரகாண்டா என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

Image credits: Instagram

போட்டோ ஷூட்:

இந்நிலையில், மீண்டும் திரையுலகில் நடிக்க துவங்கிவிட்டதால் என்னவோ... தன்னுடைய 40 வயதில் சேலையை சரிய விட்டு இவர் கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

ஜொலிக்கும் லெஹங்காவில்... தேவதை போல் மின்னும் ராய் லட்சுமி! போட்டோஸ்..

ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு.. கோட் - சூட்டில் கவர்ச்சி காட்டும் தமன்னா!

உள்ளாடை தெரியும் குட்டை டாப் அணிந்து கிளாமரில் தெறிக்கவிடும் தமன்னா!

கடற்கரையில் கவர்ச்சி கன்னியாக மாறி கிறங்கடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!