அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம்.
இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
தற்போது இந்த படத்தின் ரீமேக்கில் தான் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.
போலா சங்கர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க, லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
ஸ்ருதி ஹாசன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் சங்கீத் நிகழ்ச்சியின் காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட BTS புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் தமன்னா இருவருமே அழகு தேவதையாக ஜொலிக்கிறார்கள். சிரஞ்சீவி இளம் ஹீரோக்களுக்கே ஸ்டைலிஷ் ஹீரோவாக டஃப் கொடுக்கிறார்.
40 வயதில்... சேலையை சரிய விட்டு கவர்ச்சி காட்டும் குத்து ரம்யா! போட்டோ
ஜொலிக்கும் லெஹங்காவில்... தேவதை போல் மின்னும் ராய் லட்சுமி! போட்டோஸ்..
ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு.. கோட் - சூட்டில் கவர்ச்சி காட்டும் தமன்னா!
உள்ளாடை தெரியும் குட்டை டாப் அணிந்து கிளாமரில் தெறிக்கவிடும் தமன்னா!