நடிகை ராய் லட்சுமி தகதவென மின்னும் லேட்டஸ்ட் போட்டோஸ்..
Image credits: our own
ஏங்க வைக்கும் அழகு:
சுண்டி விட்டார் ரத்தம் வரும் நிறம்... எக்கி பார்க்கும் உயரம், ஏங்க வைக்கும் அழகோடு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.
Image credits: our own
ரசிகர்களுக்கு கவர்ச்சி கட்டம்:
முதல் படத்திலேயே... தன்னுடைய வளைவு நெளிவை காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சியால் கட்டம் கட்டினார்.
Image credits: our own
முன்னணி இடம் கிடைக்கவில்லை:
எவ்வளவு இறங்கி கவர்ச்சி காட்டியும் இதுவரை இவரால், முன்னணி இடத்தை பிடிக்க முடியாத நிலையில்... அவ்வப்போது ஒரு சில படங்களில் ஹீரோயினாக தலை காட்டி வருகிறார்.
Image credits: our own
பிகினி ஹாட்:
பாலிவுட் திரையுலகில் நடிக்க துவங்கியதில் இருந்து அம்மணியின் இன்ஸ்ட்டாகிராம் முழுக்க பிகினி உடை போட்டோஸ் தான் நிரம்பி வழிகிறது.
Image credits: our own
தென்னிந்திய வாய்ப்பு:
அளவான கவர்ச்சியை... காட்டியதால் என்னவோ அம்மணிக்கு தென்னிந்திய வாய்ப்புகள் குறைந்தது.
Image credits: our own
ட்ரடிஷ்னல் லுக்:
இந்நிலையில் தற்போது திடீர் என ட்ரடிஷ்னல் லுக்கில்... ஜொலிக்கும் லெஹங்கா அணிந்து இவர் எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Image credits: our own
போட்டோ ஷூட்:
அதிலும், தன்னுடைய உடைக்கு ஏற்றாப்போல் நகைகள் அணிந்து வேற லெவல் அழகில் ஜொலிக்கிறார் ராய் லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.