cinema
தென்னிந்திய திரையுலகில் நயன் - த்ரிஷாவுக்கு அடுத்தபடியாக பல வருடங்களாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தமன்னா.
குடும்ப பாங்கான கதாபாத்திரம், மாடர்ன் பொண்ணு என எப்படி பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சும்மா வேற லெவலுக்கு வெளுத்து வாங்குவார்.
பாகுபலி படத்திற்கு பின்னர், கதைக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
அதே போல் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படங்களிலும் இவரது பார்வை திரும்பியது.
திரைப்படங்களை தவிர வெப் சீரிஸிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இவர் நடித்துள்ள லாஸ்ட் ஸ்டோரி 2 வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
திருமணம் குறித்து இப்போதைக்கு ஐடியா இல்லை என கூறி நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்து வரும் தமன்னா பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்.
இந்நிலையில் இவர் கோட் - சூட் அணிந்து, ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி குதூகலம் செய்யும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்ளாடை தெரியும் குட்டை டாப் அணிந்து கிளாமரில் தெறிக்கவிடும் தமன்னா!
கடற்கரையில் கவர்ச்சி கன்னியாக மாறி கிறங்கடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!
உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு சன்னி லியோன் தந்த அதகள போஸ்
41 வயதில் இப்படியா? பிகினி உடையில் லிப் டூ லிப் கிஸ்! அனுசுயா போட்டோஸ்